July 29, 2026
  • July 29, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

February 8, 2019

திருட்டு விசிடி வர இலங்கைத் தமிழர்கள் காரணமா?

0 1127 Views

இலங்கையைச் சேர்ந்த முக்கிய எழுத்தாளர் மாத்தளை  சோமு. ஈழத்து மக்கள் வாழ்வியலை, போராட்டங்களை, வலிகளைத் தன் எழுத்தில் வெளிப்படுத்தி வருபவர்.   இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 25 நூல்களுக்கும் மேல் படைத்துள்ள அவர், அண்மையில் சென்னை வந்திருந்தார். தமிழ்த் திரையுலகம் குறித்த அவருடனான உரையாடலில் இருந்து…    தற்காலத்துத் தமிழ்ப் படங்கள் பற்றி என்ன கருதுகிறீர்கள்..?   வர்த்தக ரீதியிலான படங்கள்தான் அதிகமாக  வருகின்றன. கதாநாயகனை உயர்த்திப் பிடிக்கும் கதைகள்தான் பெரும்பாலும்  படங்களாக வருகின்றன. கதாநாயகிகளாக வடநாட்டிலிருந்து வெள்ளைத்தோல் நடிகைகளை […]

Read More
February 7, 2019

தில்லுக்கு துட்டு 2 திரைப்பட விமர்சனம்

0 1579 Views

சரவணபவனில் என்னதான் மட்டன் பிரியாணி செய்து போட்டாலும் அங்கே வருபர்கள் மசால் தோசைக்கும், சாம்பார் வடைக்கும்தான் முக்கியத்துவம் தருவார்கள். அதுதான் இயல்பு. அப்படித்தான் என்னதான் சந்தானம் ஹீரோவாகி விட்டாலும் அவரிடம் நாம் எதிர்பார்ப்பதென்னவோ ‘காமெடி’யைத்தான். அப்படி இப்போது வந்திருக்கும் அவரது சொந்தப்படமான ‘தில்லுக்கு துட்டு 2’ நம் எதிர்பார்ப்பை எதிர்பார்த்ததற்கு மேல் நிறைவு செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இது ஆவி சம்பந்தப்பட்ட படம் என்பதால் அப்படியே ஆரம்பிக்கிறது. ஒரு மருத்துவ மனையில் நர்ஸாக வேலை பார்க்கும் […]

Read More
February 7, 2019

சினிமாவை செப்பனிட வரும் தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம்

0 1056 Views

திரைப்பட துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் இன்று உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட இந்த சங்கத்தின் அறிவிப்பு விழா 06-02-2019 அன்று நடைபெற்றது.   தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் ஒற்றுமையுடன் பேசி, திரைப்படத்துறை நன்கு வளர பாடுபடும் என்று இச்சங்கத்தின் தலைவர் திரு. திருப்பூர் சுப்ரமணியம் விழாவின் போது […]

Read More