தேவலோகத்தின் தலைவன் இந்திரன் பவனி வரும் யானை ‘ஐராவதம்’ என்று புராணங்களில் கதைகள் குறிப்பிடுகின்றன. அந்த யானைக்கு பழிதீர்க்கும் குணம் அதிகமாம். அப்படி இந்தப்படத்தில் அதற்கு நேரெதிராக கருப்பு நிறத்தில் வரும் நயன்தாராவும் தன் வாழ்க்கை சீரழியக் காரணமானவர்களை இரக்கமின்றி பழிவாங்குகிறார். அதனால்தான் இந்தப்படத்துக்குத் தலைப்பு ‘ஐரா’. சரி… எதற்காகப் பழி தீர்க்கிறார்..? அது பிளாஷ்பேக் விஷயம். நேரடியாகத் தொடங்கும் கதையில் ஒரு ‘பளிச்’ நயன்தாரா பத்திரிகையாளராக வந்து தனக்குப் பார்க்கும் திருமணத்தில் நாட்டமில்லாமல் கிராமத்தில் பாட்டி […]
Read Moreசுந்தர். சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு துருக்கியின் கேப்படோச்சியா நகரில் நடந்து வருகிறது. விஷால் நாயகனாக அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க டிரைடன்ட் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்துக்காக 50 நாள்கள் ஷெட்யூல் துருக்கியில் திட்டமிடப்பட்டிருக்கிறது. அங்கே ஒரு பைக் துரத்தல் உள்ளிட்ட சண்டைக் காட்சியை சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்க, அதில் விஷால் நான் கு சக்கரங்கள் கொண்ட ஏடிவி வகை பைக்கில் வந்து கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் எதிர்பாராமல் அந்த பைக் தலைகுப்புற […]
Read Moreஇந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது மார்வெல் இந்தியா. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வெளிவர இருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். […]
Read More