‘பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்’ தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நன்றி சொல்ல பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்த எஸ்.ஜே.சூர்யா பேசியதிலிருந்து… “வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம், ‘மான்ஸ்டர்‘-ல் முற்றுப்புள்ளி அல்ல, இந்த பயணம் தொடரும். நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அதற்கு ஆதாரம் தான் இப்படத்தின் வெற்றி. இந்த வெற்றியை உங்களுடன் பகிர்வதில் […]
Read Moreகோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தியை தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். அது என்ன தெரியுமா..? அவரது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்பதுதான். நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன் சப்தநாடிகளையும் திரையில் ஒப்படைக்கும் கம்பீர மனம் படைத்தவர் சீயான் விக்ரம். அதேபோல் தான் இயக்கிய ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய் […]
Read More‘பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ்’ சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமைப்பித்தன் பார்த்திபன் […]
Read Moreநம் வாழ்வில் வீட்டில் தொல்லை தந்த ஒரு எலியையாவது ஏதாவது ஒரு விதத்தில் கொன்றிருப்போம். இந்தப்படம் பார்த்து முடித்ததும் அப்படிக் கொன்றதற்கு மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நேரும்.
Read MoreCourtesy – Puthiya Thalaimurai
Read More