July 29, 2026
  • July 29, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

March 23, 2019

உறியடி 2 எண்டர்டெயின் பண்ணாது டிஸ்டர்ப் பண்ணும் – சூர்யா

0 936 Views

2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.   இவ்விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குனர் விஜயகுமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர் நாகராஜி, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்தி வேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் […]

Read More

எம்பிரான் திரைப்பட விமர்சனம்

by March 22, 2019 0 In Uncategorized

இந்த ஆன்மாக்களின் சீசனில் இது வேறு வகையான ஆன்மா கதை மட்டுமல்லாமல் காதலிலும் புதுவழி கண்ட படம் என்று சொல்லலாம். அப்படியொரு நூல் பிடித்து இந்தப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா பாண்டி. டாக்டராக வரும் ரெஜித் மேனனுக்கு ஒரு வினோதமான கனவு தொடர்ந்து வருகிறது. அதையறியும்போழுது அவரைக் காதலிக்கும் ராதிகா ப்ரீத்தி பற்றித் தெரிய வருகிறது. அவர்களின் காதலைச் சேர்த்து வைக்க ப்ரீத்தியின் இறந்து போன் தாத்தா மௌலியின் ஆன்மா செய்யும் லீலைகள்தான் அந்தக் கனவு மேட்டர். […]

Read More
March 22, 2019

யோகிபாபுவுக்கு இருக்கும் குணம் உச்ச ஸ்டார்களுக்கு ஏன் இல்லை

0 956 Views

இன்று யோகிபாபு நடித்த ‘பட்டிபுலம்’ படம் வெளியானது. அதைக் கொண்டாட யோகிபாபுவின் ரசிகர்கள் இன்று படம் வெளியாகும் ரோகிணி திரையரங்கில் அவரது கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய நேரம் குறித்தார்கள். ஆனால். இதை அறிந்த யோகிபாபு தன் ரசிகர்களிடம் ‘உணவுப் பொருளை வீணாக்குவது கூடாது. அதனால் பாலாபிஷேகம் வேண்டாம்..!’ என்று அன்புக் கட்டளை இட்டார். அதைத் தொடர்ந்து ரசிகர்களும் அந்த பாலாபிஷேகம் திட்டத்தைத் தவிர்த்தனர். இதைக் கண்ட பொதுவான ரசிகர்களின் கேள்வி இதுதான். “யோகிபாபுவின் இந்த நல்லெண்ணம் […]

Read More
March 21, 2019

நெடுநல்வாடை படத்தைவிட பெரிய ஊதியம் உண்டா – வைரமுத்து

0 1229 Views

சென்றவாரம் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான ‘நெடுநல்வாடை’ படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை நேற்று நெடுநல்வாடை படக்குழு நடத்தியது. விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் இளங்கோ, நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி,படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியீட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இயக்குநர் செல்வகண்ணன் பேசும்போது, “என் வாழ்வின் லட்சியமே கவிஞர் வைரமுத்து அவர்களோடு ஒரு போட்டோ எடுக்கவேண்டும் என்பதுதான். ஒருநாள் அது சாத்தியமாகியது. பின் […]

Read More
March 21, 2019

ஐரா ஸ்கூப் இரண்டு நயன்தாராவுக்கும் தொடர்பில்லை – கேஎம் சர்ஜுன்

0 1146 Views

‘கேஜேஆர்’ ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘ஐரா’.   கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சர்ஜூன் கே.எம் இயக்கியிருக்கிறார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படத்தை ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் வெளியிடுகிறார். மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து…   நடிகர் கலையரசன் –   “இது மிகவும் மகிழ்ச்சியான […]

Read More
March 20, 2019

சிந்துபாத் செட்டில் மகனுடன் மோதிய விஜய்சேதுபதி வீடியோ

0 1216 Views

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக நடிக்கும் படம் சிந்துபாத். அஞ்சலி இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாகிறார். இந்தப்படத்தின் ஹைலைட் இதில் விஜய் சேதுபதியுடன் அவர் மகனான சூர்யா விஜய்சேதுபதியும் நடிப்பதுதான். (சூர்யா ஏற்கனவே நானும் ரௌடிதான் படத்தில் நடித்திருந்தார்…) படத்தின் செட்டில் விஜய் சேதுபதி விளையாட்டாக தன் மகனுடன் மோதிக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. வைரலான அந்த வீடியோ கீழே… 

Read More