July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 3, 2025

தொல்.திருமாவளவன் வெளியிட்ட ‘குயிலி’ பட இசை மற்றும் முன்னோட்டம்

0 60 Views

நடிகை லிசி ஆண்டனி நடிக்கும் ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு..! B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த […]

Read More
June 3, 2025

Amazon Hosts FESTIVUS 2025 Family Day Across Chennai Campuses..!

0 77 Views

Amazon hosted its Family Day event, FESTIVUS 2025, on Saturday, 31st of May, across its three Chennai campuses in Global Infocity – Infinity Towers, Ramanujan IT City, and World Trade Center. With the theme “Celebrating Togetherness”, the event brought together more than 13,000 employees and their families to showcase the connection, celebration, and shared experiences. […]

Read More
June 2, 2025

சேகர் கம்முலாவுடன் பணியாற்றியதற்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்..! – தனுஷ் நெகிழ்ச்சி

0 25 Views

நட்சத்திரங்கள் நிறைந்த இரவாக அரங்கத்தை ஒளிரச் செய்த குபேரா இசை வெளியீடு..! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்ததால் சென்னை ஒரு பிரகாசமான மாலைப்பொழுதைக் கண்டது. இந்நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, இயக்குனர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங், பரத் நாரங், சிம்ரன் […]

Read More
June 2, 2025

சினிமாவை விட்டுப் போக முடிவெடுத்தவன் தன்னம்பிக்கையால் இன்று நிற்கிறேன்..! – உதயா

0 55 Views

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..! ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து […]

Read More
June 1, 2025

THE VERDICT திரைப்பட விமர்சனம்

0 70 Views

தலைப்பு தொடங்கி முழுப் படமுமே ஒரு ஆங்கிலப் பட அனுபவத்தைத் தருகிறது. போதாக்குறைக்கு முழுப் படமும் நடப்பது அமெரிக்காவில் என்று இருக்க ஒரு ஹாலிவுட் கோர்ட் டிராமா படமாகவே இதை உணர முடிகிறது. வயதான பெண்மணி ஒருவர் இறந்த கேசில் நாயகி சுருதி ஹரிஹரன் கொலையாளியாக குற்றம் சாட்டப்படுகிறார். அவருக்காக வரலட்சுமி சரத்குமார் வாதாட, படம் முழுக்க ஒரு நீதிமன்ற வாதாடல்களிலேயே சென்று என்ன தீர்ப்பு வருகிறது என்பதைச்  சொல்கிறது கதை. நம் தமிழ்ப் படங்களில் காட்டப்படும் […]

Read More
June 1, 2025

மாவீரன் ‘காடுவெட்டி குரு’ அவர்களின் வாழ்க்கை வரலாறுதான் படையாண்ட மாவீரா..! – இயக்குநர் வ.கௌதமன்

0 33 Views

*வ. கெளதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா* நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், […]

Read More
May 31, 2025

ஓஹோ எந்தன் பேபி படத்தில் தம்பி ருத்ராவை நாயகன் ஆக்கும் விஷ்ணு விஷால்

0 39 Views

ஒரு காலத்தில் தம்பியை ஒருபோதும் திறமை உள்ளவனாக அண்ணன்கள் ஒத்துக் கொள்ள  மாட்டார்கள். ஆனால் இப்போது நிலைமையே வேறு.  அப்படித்தான் நடிகர் விஷ்ணு விஷால் தன் தம்பி ருத்ராவை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார், அதுவும் தனது சொந்தக் கம்பெனியிலேயே எனும்போது ருத்ராவின் திறமை மீது அவர் வைத்த நம்பிக்கைதான் காரணம் எனலாம்.  விஷ்ணு விஷால் ஸ்டுடியோ தயாரிக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தில் ருத்ராதான் நாயகன். படத்தை இயக்குபவர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.  தம்பியை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்வில் தயாரிப்பாளர் […]

Read More