July 30, 2026
  • July 30, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

April 22, 2019

விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசனால் ஜனநாதன் பெற்ற லாபம்

0 927 Views

‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஜுங்கா’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, ‘ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன்’ ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தைத் தயாரிக்கின்றன. படத்தின் பெயர் ‘லாபம்’. இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். லாபம் படத்தில் முதன்முதலாக அவர் நடிகர் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார். […]

Read More
April 22, 2019

வெங்கட்பிரபு வில்லன் ஆனது எதற்காக..?

0 965 Views

சினிமாவில் நடிப்பு மட்டுமன்றி அதன் வியாபாரத்திலும் காலூன்றி தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நிதின்சத்யா. “ஜருகண்டி” படத்திற்கு பிறகு தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நிதின்சத்யா புதிய படமொன்றை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில் வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் ஈஸ்வரி ராவ்,  பூர்ணா, […]

Read More
April 21, 2019

கொழும்பு குண்டுவெடிப்பில் 3 இந்தியர் உள்பட 215 பேர் பலி

0 792 Views

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று எட்டு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. குண்டுவெடிப்பு இடங்களில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நான்கு ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகம் அடங்கும்.   மேலும் அசம்பாவிதங்கள் நிகழாவண்ணம் தடுக்க இலங்கை முழுவதும் ஊடரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் சில சம்பவங்கள் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. மேற்படி குண்டுவெடிப்புகளில் இந்தியா உள்பட அமெரிக்கா, சீனா, வங்காளதேசம், பாகிஸ்தான், டென்மார்க், […]

Read More
April 21, 2019

இரண்டு நாளில் 53 கோடி வசூல் காஞ்சனா 3 சாதனை

0 1422 Views

சன் பிக்சர்ஸ் தயாரித்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தின் 3 ஆவது பாகம் நேற்று முன் தினம் 19 ஏப்ரல் அன்று வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகி இரு மொழிகளிலும் வரவேற்கப்பட்ட படமாக அமைந்தது. இரு மொழிகளிலும் பெரிய ஒப்பனிங் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் முந்தைய இரண்டு பாகங்களும் மக்களால் ரசிக்கப்பட்டதுதான். கடந்த இரு தினங்களில் மட்டும் இந்தப்படம் தமிழில் சுமார் 43 கோடிகளும், தெலுங்கில் 10 கோடிகளும் வசூலித்திருக்கிறதாம். […]

Read More
April 21, 2019

விஜய் சேதுபதியுடன் ஆட்டம் போடும் வீடியோ காயத்ரி வெளியிட்டார்

0 1285 Views

விஜய் சேதுபதி ரொம்ப கூலான மனிதர் என்பதும், மற்றவர்களிடம் ஜோவியலாகப் பழகக்கூடியவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.  அதில் ‘ப்ப்பா…’ காயத்ரி என்றால் கொஞ்சம் கூடுதலான குஷியுடனேயே இருப்பார். அப்படி சமீபத்தில் வெளீயான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்த காயத்ரியுடன் அவர் குஷியாக டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இதை வெளியிட்டது காயத்ரியேதான். படத்தின் இடைவேளைகளில் சும்மா அரட்டை அடிக்காமல் இப்படி இருவரும் டான்ஸ் பிராக்டிஸ் செய்து வந்தது இந்த வீடியோவைப் […]

Read More
April 20, 2019

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனக் கண்ணோட்டம்

0 1096 Views

கடந்த 40 வருடங்களாக நம் வாழ்வில் காதல், கல்யாணம், காதுகுத்தல், இறுதியாத்திரை என்று சகல நிகழ்வுகளில் மட்டுமல்லாமல் ஊர்ப்பயணங்களிலும் கைகோர்த்து வந்த ஒரே துணைவன் இளையராஜா மட்டும்தான். இதை நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்ட இப்படத்தின் இயக்குநர் சரவண ராஜேந்திரன் இசை ஞானி என்ற நடு உளியை அடித்து அதன்மீது எழுப்பிய காதல் கூடாரம்தான் இந்தப்படம். முதலில் ஒரு காதல் படத்துக்கான களம் அழகாக அமைந்து விட்டாலே உற்சாகம் தொற்றிக் கொண்டு விடும். அப்படித்தான் இதில் இந்திய சர்க்கஸ் […]

Read More