August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

December 5, 2019

கிளாமர் வீடியோ போட்டு தெறிக்க விடும் ஷாலு

0 2814 Views

இப்போதைய நடிகைகளின் டிரெண்டே அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ எடுத்து தங்களின் சமூகவலைதளங்களில் பதிவிட்டு விட வேண்டியதுதான். அதைப்பார்த்து லைக்குகளும் கமெண்ட்டுகளும் ஒருபக்கம் அள்ள, இன்னொரு பக்கம் சினிமா வாய்ப்புகளும் வந்து சேருமென்பது அவர்களின் திட்டம். இன்றைக்கு டிக்டாக்கில் குடும்பப் பெண்களே இப்படி பப்ளிசிட்டி தேடுகையில் நடிகைகள் இது கூட செய்யாவிட்டால் எப்படி எங்கிறீர்களா..? அதுவும் சரிதான். அப்படி ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மூலம் சூரியின் ஜோடியாகி பெயர் வாங்கிய நடிகை ஷாலு ஷமு மலேசியாவில் எடுத்த […]

Read More
December 4, 2019

ஆபாசமாக பேசிய மீனா அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

0 2127 Views

“பெண்ணுறுப்பின் மயிரே…”ஏன்று பொருள்படும் ஒரு வார்த்தையை நடிகை மீனா பேசினால் அதிர்ச்சி ஏற்படுமா, ஏற்படாதா..? ‘பெண்ணுறுப்பு’ என்பது கெட்ட வார்த்தையில்லை. அது ஒரு உறுப்பைக் குறிப்பது. அதேபோல்தான் ‘மயிர்’ என்பதும். ஆனால், இவையெல்லாம் பொருள் சொல்லாக இருக்கும் வரை தவறில்லை. அதுவே ஒரு மனிதனை வசை பாட இந்த சொற்களைப் பயன்படுத்தும்போது அது ‘ஆபாச’ வார்த்தையாக மாறிவிடுகிறது. அதைத்தான் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கும் மீனா ஒரு வெப் சீரீஸில் பேசியிருக்கிறார். ஜீ5 தயாரிக்கும் ‘கரோலின் காமாட்சி’ […]

Read More
December 4, 2019

தர்பார் இசை வெளியீடு ரஜினி என்ன செய்யப் போகிறார்

0 994 Views

லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் லுக், இரண்டாம் லுக் போஸ்டர்கள் மற்றும் ‘சும்மா கிழி’ சிங்கிள் வெளியான நிலையில் இப்போது படத்தின் பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது. வரும் 7-ம் தேதி நாள் குறிக்கப்பட்டிருக்கும் இசைவிழா மிக பிரமாண்டமான முறையில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது. அனிருத் இசையில் அமைந்த படத்தொய்ன் பாடல்கள் அன்று ரசிகர்கள் புடைசூழ வெளியாகவிருக்கின்றன. பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் […]

Read More
December 4, 2019

யோகிபாபுவை டென்ஷனாக்கிய தனுசு ராசி டீம்

0 1034 Views

இன்றைக்கு இருக்கும் நடிகர்களில் காமெடி சூப்பர் ஸ்டார் என்றால் யோகிபாபுதான். நாள் கணக்கு கால்ஷீட்டில் அவரை நடிக்கவைத்துத் தங்கள் படங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறார்கள் இன்றைய கோலிவுட் படைப்பாளிகள். அப்படித்தான் அவரை சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநராகும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்துக்குக் கேட்டிருக்கிறார்கள். அவரும் ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அனுபவமில்லாத இயக்குநருக்கு யோகிபாபுவை எப்படிப் பயன்படுத்துவது என்றே தெரியாமல் சொதப்பியதில் அவரை இரண்டு நாள்களில் வெட்டியாக்கி இரண்டொரு வசனம் பேசவைத்து அனுப்பியிருக்கிறார்கள். அதுவும் நின்ற இடத்திலேயே நிற்க […]

Read More
December 3, 2019

சீறு பட பாடலைக் கேட்க இமான் போட்ட கண்டிஷன்

0 1250 Views

ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களைப் பாடவைத்துப் புகழ் பெறுவது இசையமைப்பாளர்களுக்கு எளிதான வேலைதான். ஆனால், திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கும் சேர்த்து புகழ் தேடித்தருவதற்கு பெரிய மனது வேண்டும். அந்த வேலையை பாடகர் சங்கர் மகாதேவன் செய்து வந்தார். அவர் வழியில் இப்போது இசையமைப்பாளர் டி.இமானும் சிறப்புப் பார்வைத் திறனாளி நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் திறமையைக் கண்டறிந்து அவருக்குத் தன் இசையில் பாடும் வாயப்பைக் கொடுத்திருக்கிறார். இந்த விஷயம் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அவரது இசையில் திருமூர்த்தி […]

Read More
December 3, 2019

நடப்பு அரசியலை நையாண்டி செய்யும் அமீர்

0 1087 Views

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் அமீர் இப்போது நடிகர். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வட சென்னை’. அதில் கேரக்டர் ரோலில் வந்திருந்த அமீர், ஒரு ஹீரோவுக்குரிய கவனம் பெற்றது அவரது கேரக்டரைசேஷனால் மட்டும் அல்ல… அவரது இயல்பான நடிப்பினாலும்தான். இப்போது அவர் ஹீரோவாகவே நடிக்கும் படம்  தொடங்கிவிட்டது. அதில் அரசியல்வாதியாக வருகிறார் அவர். ‘நாற்காலி’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் தமிழக அரசியலை நையாண்டியுடன் விமர்சிக்கப் போகிறாராம் அவர். இந்த வாரம் சுந்தர்.சி நடிப்பில் […]

Read More
December 3, 2019

விஜய் 64 படத் தலைப்பை நம்பாதீங்க குமுறும் இயக்குநர்

0 1202 Views

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.   இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு ‘சம்பவம்’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ரஞ்சித் பாரிஜாதம் மறுப்பு தெரிவித்துள்ளார்.   […]

Read More