August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

February 7, 2020

2 வது விவாகரத்து பெற்ற நடிகை சொன்ன கணவர்களின் கொடுமை

0 801 Views

வெங்கட் பிரபுவின்  உன்னை சரணடைந்தேன் படத்தில் அறிமுகமாகி கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன்.   பின்னர் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர், பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.   பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் […]

Read More
February 7, 2020

பூஜா குமார் வெளியே சுமன் ரங்கநாதன் உள்ளே

0 795 Views

சிபிராஜ் நடிப்பில் கன்னட சினிமாவை கலக்கிய “காவலுதாரி” படத்தின் தமிழ் பதிப்பு “கபடதாரி” எனும் தலைப்பில் உருவாகிறது. இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஒன்றிற்காக நடிகை பூஜா குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக தென்னிந்திய சினிமா பிரபலமான சுமன் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். படத்தில் பல திருப்பங்கள் கொண்ட கதையிள்  முக்கியத்துவம் மிக்கதாக இவரது கதா பாத்திரம் உள்ளது. மேலும் கன்னட பதிப்பில் இவரே இந்தக்கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. சுமன் ரங்கநாதன் 90களில் தென்னிந்திய முன்னணி […]

Read More
February 6, 2020

பாடகர் ஜேசுதாஸின் சகோதரர் மர்ம மரணம்

0 879 Views

தமிழ் தொடங்கி மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ். இவருடைய தம்பி கே.ஜே.ஜஸ்டின்(60). இவர் கடந்த இரண்டு தினங்களாக காணவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் கேரளாவில் உள்ள திரிக்ககர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் ஜஸ்டின் வயதையொத்த ஒருவரது சடலம் ஏரியில் மிதந்துக் கொண்டிருப்பதாக திரிக்ககர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை […]

Read More
February 6, 2020

கடவுளாக நடிக்க விஜய் சேதுபதி காசு வாங்கினாரா வீடியோ இணைப்பு

0 1038 Views

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் குறித்து அசோக் செல்வன் பேசும் போது , ‘ஓ மை கடவுளே’ என் வாழ்வில் முக்கியமான படம். ரொம்ப வருஷமாக அஷ்வத்தை எனக்கு தெரியும். இரண்டுபேரும் சேர்ந்து […]

Read More
February 6, 2020

வீட்டுக் காவலில் விஜய்? அன்பு செழியன் வசம் 65 கோடி பறிமுதல்…

0 712 Views

நேற்று நெய்வேலியில் வைத்து விஜய்யிடம் 5 மணிநேர விசாரணை, பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் காரில் சென்று தனி விடுதியில் வைத்து இரவு 9 மணிவரை விசாரணை பிறகு பனையூரிலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் வந்து விசாரணை என்று வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்து வருகிறது. இதெல்லாம் ‘பிகில்’ தொடர்பான வருமானம் குறித்த விசாரணைகள்தான் எனத் தெரிகிறது. விஜய்யிடம் விசாரித்த அதே நேரத்தில் பிகில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனங்களிலும் அதே […]

Read More