டிவி தொடர்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற நடிகை வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம் வழியாக சினிமாவுக்கு அறிமுகமாகிறார். ‘ஓ மை கடவுளே’ படத்தின் பெரும் பலமாக மாறியிருக்கிறார் அவர் என்றால் மிகையில்லை. ரசிகர்கள் அவரை பெரிய திரையில் காண பெரும் ஆவலுடன் உள்ளனராம். இது பற்றி என்ன சொல்கிறார் வாணி..? “பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறேன். தெலுங்கில் ஒரு […]
Read Moreவருமான வரித்துறை ரெய்டுக்குப் பின் ‘மாஸ்டர்’ ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் இன்று நான்காவது நாளாக நடித்தார். நேற்று ஒரு வேன் மீது ஏறி திரண்டிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது வைரலானது. இன்றும் அப்படி ஷூட் முடிந்ததும் வெளியே ரசிகர்கள் கடல் அலையாய்த் திரண்டிருக்க, ஒரு பஸ்ஸின் மீது ஏறிய விஜய் ஆர்ப்பரித்த ரசிகர்களை நோக்கி கையை அசைத்தார். பின்பு அவர்களை நோக்கி உடலை வளைத்து வணங்கினார். பின்பு நேற்றைப் போலவே செல்ஃபி எடுத்துக்கொண்டு பஸ்ஸை விட்டுக் […]
Read More‘டேக் ஓகே கிரியேஷன்ஸ்’ வழங்கும் படம் ‘மிரட்சி’. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக நடித்துள்ள இப்படத்தை எம்.வி. கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜீவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். படத்தின் தயாரிப்பாளர் ராஜன் விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். மேலும் படக்குழுவினர் பேசியதிலிருந்து… நாயகி ஹீனா ஸஹா – “இது என் முதல் தமிழ்ப்படம். இந்தப்படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் […]
Read Moreஅதிரடியாக விஜய்யுடன் ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் வீடு, ஆபீஸ்களில் நடந்த ஐடி சோதனையில், வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால், விஜய் உள்ளிட்டவர்கள் மூன்று நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருக்கிறார்களாம். முன்னதாக ரஜினி-க்கு ஐடி துறை சலுகைக் காட்டியதாக வந்த செய்திகளுக்கு மறு நாள் அதிமுக-வில் அங்கம் வகித்தபடி கோலிவுட்டை கோலோச்சிக் கொண்டிருக்கும் மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரையில் உள்ள […]
Read Moreஎப்போதுமே மனதுக்குப் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் அதே சமயம் நேர்மையாகவும் பேசக் கூடியவர் இயக்குநர் அமீர். நேற்று ஒரு தனியார் விருது விழாவுக்கு வந்திருந்த அவரை மீடியாக்கள் பேட்டி கண்டபோது அதில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடு பற்றியும், விஜய்யை வருமான வரித்துறையினர் பாதி படப்பிடிப்பில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியது பற்றியும் கேள்விகள் கேட்கப் பட்டன. அந்தக் கேள்விகளுக்கு நிதானமாக ஆனால் நேர்மையாக பதிலளித்தார் அமீர். அதில் வருமான வரி […]
Read Moreவிஜய்யை வருமான வரித்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோதே தெரியும், இது விஜய்யின் மாஸை இன்னும் அதிகரிக்கும் என்று. போதாக்குறைக்கு அங்கே படப்பிடிப்பு நடத்த விடக்கூடாதென்று பாஜக ஆதரவாளர்கள் கொடி பிடித்தார்களா இன்னும் விஸ்வரூபம் எடுத்தது விஜய்யின் ‘மாஸ்’. அதேபோல் நெய்வேலியில் படப்பிடிப்பை விஜய் தொடர, கடந்த மூன்று நாள்களாக விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு நடந்த நெய்வேலிப் பகுதியில் குவிந்து போலீஸார் தடியடி நடத்தும் அளவுக்கு ஆனது. மூன்றாவது நாளாக, நேற்றும் குவிந்த தன் ரசிகர்களை […]
Read Moreகடந்த தலைமுறையில் போலீஸ் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட ஹீரோக்கள் இன்னொரு முகமாக தாதா கேரக்டரிலும் நடிக்க ஆசைப்பட்டார்கள். அந்த வகையில் தனுஷ் இன்னும் போலீஸாக நடிக்கவில்லை என்றாலும் தற்போது கார்த்திக் சுப்புராஜின் படத்தில் கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு போன வருஷம் வாஷிங்டன் நகரில் ஆரம்பித்து அதற்குப் பின் திருநெல்வேலியில் நடைபெற்று தற்போது சென்னை மாநகரத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உறுதிப்படுத்தி இருக்கிறார். கூடவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]
Read More