August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

February 14, 2020

ஓ மை கடவுளே திரைப்பட விமர்சனம்

0 1077 Views

வாழ்க்கையில் ஒரு பிரச்சினை வரும்போது “ஓ மை காட்…” என்று எரிச்சலடைவோம் இல்லையா..? அப்போது அந்தக் கடவுள் நேரே வந்து “என்ன உன் பிரச்சினை..?” என்று அதைத் தீர்த்து வைக்க முயன்றால் என்ன ஆகும்..? என்ற சுவாரஸ்யமான ஃபேன்டஸி வித் ரோம் காம் ஜேனர் படம்தான் இது.   நாயகன் அசோக் செல்வன், ரித்திகா சிங், ஷாரா மூவரும் நண்பர்கள். அசோக் செல்வன் அரியரில் இஞ்சினீயரிங் முடித்தவர். இந்நிலையில் ரித்திகாவுக்கு அவரது அப்பா எம்.எஸ்.பாஸ்கர் மாப்பிள்ளை பார்க்க, […]

Read More
February 13, 2020

முதல்வருக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள்

0 830 Views

திரைத்துறையில் நிலவும் வெளியீட்டு சிக்கல் ப்ரச்னை குறித்தும், அதை மாற்றியமைக்க முறையிட்டு வேண்டுகோளும் அறிக்கையும் வெளியிட்டிருக்கும் திரு. அன்புமணி ராம்தாஸ் அவர்களையும் திரு. சீமான் அவர்களையும் மனமார பாராட்டுகிறேன். அதேநேரம் முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அய்யா அவர்கள் உடனடியாக இதற்கு தீர்வுகண்டு அபாய நிலையில் இருக்கும் திரையுலகை காப்பாற்றிட வேண்டுமாய் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அதைப்பற்றி ஆராய ஒரு முக்கிய குழு அமைக்க வேண்டும் எனவும் அதில் கட்டாயம் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். தடம்மாறிகுழம்பிய […]

Read More
February 13, 2020

வானத்தில் வெளியிடப்பட்ட சூரரைப் போற்று பாடல் – வீடியோ

0 828 Views

சூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ மற்றும் குணீத் மோங்காவின் ‘சிக்யா எண்டர்டெயின்மெண்ட்’ இணைந்து தயாரிக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க, சுதா கொங்கரா இயக்குகிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். பாலிவுட் நடிகர் ஜாகி ஷெராப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் ஏர்டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைக் கூறும் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் பெரும்பகுதி விமானத்தில் நடப்பதால், […]

Read More
February 13, 2020

இப்போது மதமும் அரசியலில் கலந்து பயமுறுத்துகிறது – லெனின் பாரதி

0 806 Views

‘மலர் மூவி மேக்கர்ஸ்’ மற்றும் ‘ஐ கிரியேஷன்ஸ்’ இணைந்து வழங்கும் திரைப்படம் ‘கல்தா’. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன் இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் துணைத்தலைப்பாக ‘அரசியல் பழகு’ என்று போடுகிறார்கள். அதனால், விழாவுக்கு வந்திருந்த யாரும் அரசியல் தொடாமல் பேச முடியவில்லை. நடிகர் ராதாரவி பேசியது…. “இந்தப்படம் நன்றாக இருக்கும் என டிரெய்லரிலேயே தெரிகிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். […]

Read More
February 13, 2020

காவல்துறை செயலியை பிரபலப்படுத்த அஜித் விஜய் படங்கள்

0 1482 Views

தமிழ்நாடு போலீஸ் ‘காவலன்’ ஆப் – எனப்படும் செயலியை பெண்களுக்காக அறிமுகம் செய்தார்கள் அல்லவா? ஆபத்தான நேரத்தில் பெண்கள் இருக்கும்போது இந்த செயலியை ஆன் செய்து விட்டால் அந்தப் பெண் இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலம் அறிந்து உடனடியாக காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை காப்பாற்றுவார்கள். இந்த செயலி தற்போது பெண்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த செயலி குறித்து பெண்களிடையே மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடர்ச்சியாக காவல்துறையினர் விளம்பரம் செய்து […]

Read More
February 12, 2020

தமிழகத்திலும் புதிய அரசியல் நிகழ வேண்டும் – கமல்

0 781 Views

சென்னை விமான நிலையத்தில் தில்லியிலிருந்து திரும்பிய கமல்ஹாசன் செய்தியாளா்களிடம் சொன்னது: பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேனா என்று கேட்கிறீா்கள். ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறவில்லை. ஆதரவு அளிக்க மாட்டேன். தில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது குறித்து கேட்கிறீா்கள். நல்லது நடக்கும். தில்லியில் பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தியதுபோல நாடு முழுவதும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என விரும்புகிறீா்களா எனக் கேட்கிறீா்கள். கண்டிப்பாக. தமிழகத்திலும் புதிய அரசியல் நிகழ வேண்டும்

Read More