கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஜகமே தந்திரம் ‘ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட பட்டிருக்கிறது. ‘ அசுரன்’படம் வெளியாவதற்கு முன்பே , கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் கால்ஷீட் கொடுத்திருந்தா தனுஷ். லண்டனில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஒரேகட்டமாக லண்டனிலியே சுமார் 90% காட்சிகளைப் படமாக்கிவிட்டு பின்னர் மதுரை, ராமேஸ்வரம் ஆகியவற்றில் சில காட்சிகளைப் படமாக்கி, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக அறிவிித்தார்க் இதனிடையே இன்று (பிப்ரவரி 19) ‘தனுஷ் 40’ […]
Read Moreகடந்தவாரம் வெளியான ‘ஓ மை கடவுளே’ நான்காவது நாளாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட, அதை ஒரு வெற்றிவிழாவாகக் கொண்டாடி விட்டனர் ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வம். மகிழ்ச்சியில் மிதந்த ரித்திகா சிங், “இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். உயர்வான விமர்சனங்கள் தந்த அனைவருக்கும் நன்றி. என்னையும் இந்த டீமின் அங்கத்தினராக ஏற்றுக்கொண்டு நடத்திய அனைவருக்கும் நன்றி..!” என்றதைத் தொடர்ந்து “இந்தப்படத்தைப் பார்த்து பிரிந்த […]
Read Moreஅவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று (14.02.2020) ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இதன் வெற்றி விழாவில் குஷ்பு உள்ளிட்டு நான் சிரித்தால் கலைஞர்கள அனைவரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் பேசியதிலிருந்து… ‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி – “இப்படத்தின் வெற்றி தனிமனிதர் வெற்றியல்ல. ஒரு குடும்பத்தின் வெற்றி. ராணா, உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் […]
Read More“மாநாடு” படம் பற்றி தமிழ் நல்லுலகுக்கு புதிதாக சொல்லத் தேவையில்லை. அதில் ஒப்பந்தமான நடிகர் சிம்பு தேவையான ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. சில பல நிறுத்தல் உயன்பாடுகளுக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று ஆரம்பிக்கவிருந்தது. ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்கள்..? தற்போது சிம்பு “எதுக்கு இன்னும் லேட் பண்றீங்க. நாளைக்கே படத்தை ஆரம்பிக்கிறோம்…” என்று அதிரடியாக கூறிவிட்டாராம். இதனால் ஆச்சரியமடைந்த “மாநாடு” படக்குழு […]
Read More3rd Eye கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி ‘அட்டு’ நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மரிஜுவானா’. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதிலிருந்து… தயாரிப்பாளர் எம்.டி.விஜய் – “மரிஜுவானா’ என்ற இந்த படத்தின் பெயரைக் கூறியதும் அப்படி என்றால் என்ன என்று கேட்டார்கள். ‘கஞ்சா’ என்பதன் அறிவியல் பெயர் தான் ‘மரிஜுவானா:. கஞ்சா […]
Read Moreதுருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் ‘மாஃபியா – பாகம் 1’ படம்தான் இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டீஸர், டிரெய்லர் படு பயங்கர வரவேற்பை பெற்ற நிலையில் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாகவிருக்கிறது. அருண் விஜய்யின் 25 வருட வெற்றிகரமான சினிமா பயணத்தை பாராட்டி வகையில் […]
Read Moreசிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நேற்று இன்ப அதிர்ச்சிகளாக காலை ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், மாலை ‘அயலான்’ படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியடப்பட்டது. இதில் அடுத்த வெளியீடாக பல்வேறு வகையில் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக். சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் கூட்டணியில் இயக்குநர் நெல்சனும் இணைந்துள்ளது ரசிகர்களை குதூகலம் கொள்ளச் செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக வெளியானதோடு, படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் […]
Read More