August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

March 1, 2020

இந்தியன்2 விபத்து கமலுக்கு காவல்துறை சம்மன்

0 838 Views

சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் பிரபல படப்பிடிப்பு தளமான ஈவிபி பிலிம் சிட்டி உள்ளது. இங்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கமல் கூறியபோது, “விபத்து நிகழ்ந்ததற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், அந்த தளத்தைவிட்டு வெளியேறினேன்” […]

Read More
March 1, 2020

ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்

0 821 Views

திருமணத்துக்குப்பின் தனஞ்ஜெயன் தயாரித்த ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்குத் திரும்பினார் ஜோதிகா. அப்போதும் எவ்வளவு வாய்ப்புகள் வந்தாலும் ஒரே சமயத்தில் பல்வேறு படங்களில் நடிக்காமல், ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படம் என திட்டமிட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் புதுமுக இயக்குநர் ஜே.ஜே பிரட்ரிக் இயக்கி வந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடி க்க ஜோ நாயகியாக நடித்து வந்தார். சூர்யாவின் […]

Read More
March 1, 2020

திருநங்கைகளுக்கு வீடுகள் கட்ட அக்ஷய்குமார் ஒன்றரை கோடி உதவி

0 905 Views

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2. ஓ படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு மிகவும் பரிச்சயமானவர் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார். இந்தியில் பல வருடங்களாக முன்னணி ஹீரோவாக நடித்து வரும் இவர் இப்போது நம்மூர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் ‘ லக்ஷ்மி பாம் ‘ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி சக்கை போடு போட்ட படம் காஞ்சனா. மூன்று பகுதிகளாக […]

Read More
February 29, 2020

திரௌபதி படத்துக்கு காயத்ரி ரகுராம் நூதன புரமோஷன்

0 815 Views

வெள்ளிக்கிழமையான நேத்து திரௌபதி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் வெளியான பெரும்பாலான தியேட்டர்களில் ஆதரவு  இளைஞர்கள் பட்டாளம் கூடி, படத்துக்கு புரமோசன் செய்து வருகிறார்களாம். இதேப் படத்திற்கு எக்ஸ்ட்ரா விளம்பரம் செய்யும் விதமாக பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், திரெளபதி படத்தின் டி-சர்ட்டை அணிந்து கொண்டு கலக்கலான போஸ் கொடுத்துள்ளார். ஸ்டைல் கூலிங்கிளாஸ், கறுப்பு கலர் ஜீன்ஸ் சகிதமாக காயத்ரி ரகுராம் கொடுத்துள்ள கலக்கல் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. […]

Read More
February 29, 2020

வைரல் ஆகி வரும் சிம்ரன் கிளாமர் டான்ஸ் வீடியோ

0 1628 Views

90 களின் கோலிவுட் கனவுக்கன்னியாக வாழ்ந்து வந்தவர் சிம்ரன். இவர் சூர்யாவுடன் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் சேர்ந்து நடித்திராத ஹீரோக்கள் இல்லை . தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி போன்ற பிறமொழிகளில் வெற்றி கன்னியாகவே இருந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட். நடனத்துக்கு பேர் போனவர் என்று இவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அப்புறம் இவருக்கு கல்யாணம் நடந்து அதிக படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இவர் ரசிகர்கள் இவர் மீது வைத்திருந்த அளவில்லாத அன்பு […]

Read More
February 29, 2020

திரௌபதி படத்துக்கு எதிராக மறியல் போலீஸ் குவிப்பு

0 880 Views

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் உள்ள ஒரு திரையரங்கில் திரெளபதி திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, பட்டாளி மக்கள் கட்சி சாா்பில் பொம்மிடி நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, திரெளபதி திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக புகாா் தெரிவித்து, திரையரங்கு வளாகத்தை சிலா் முற்றுகையிட்டனா். தொடா்ந்து, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். அப்போது, திரையரங்கம் எதிரே பொம்மிடி-பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் 100-க்கும் மேற்பட்டோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, […]

Read More