August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

March 21, 2020

இந்தியன்2 ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் தாயார் காலமானார்

0 740 Views

தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்களில் ஆர்.ரத்னவேலு முக்கியமானவர். சேது, நந்தா, பகவதி, ஜெயம், வாரணம் ஆயிரம், எந்திரன் உள்ளிட்ட பல முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இப்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் ஞானேஸ்வரி ராமன், வடபழனி சென்னை குமரன் காலனியில் வசித்து வந்தார். இவரது வயது 84. வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றியிருந்தவர் இன்று இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணிக்கு #27, […]

Read More
March 20, 2020

கொரோனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்

0 884 Views

வைரஸால் ஏற்படும் பாதிப்புகளை விட கொரோனா பற்றிய அச்சமும் பீதியும் அந்த நோய் பற்றிய தேவையில்லாத வதந்திகளும் நம்மை பயமுறுத்துகின்றன. கொரோனாவால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக சுகாதார அமைப்பு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது +41 798931892 என்ற எண்ணில் அஃபிஷியல் பிசினஸ் அக்கவுண்டில், வாட்ஸ் அப் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி இந்த நம்பரை பொதுமக்களிடையே பகிர்ந்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும், செல்போனை பயன்படுத்தும், கிராமம் முதல் நகர்ப்புறம் வரை பொதுமக்கள் யாராக […]

Read More
March 20, 2020

அமலா பால் 2வது திருமணம் செய்து கொண்டாரா இல்லையா பரபரப்பு புகைப்படங்கள் கேலரி

0 1683 Views

‘தலைவா’ படத்தின் போது இயக்குநர் விஜய்யுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டார் அமலாபால். ஆனால், சில வருடங்களிலேயே அவரை டை வர்ஸ்  செய்துவிட்டு தொடர்ச்சியாக ஆடை மாதிரியான படங்களில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். பின்னர் சில  மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், தனது காதலர் குறித்த எந்தவொரு விவரத்தையுமே அமலாபால் வெளியிடவே இல்லை. இது குறித்த கேள்விக்குக் கூட “அது என் பெர்சனல் […]

Read More
March 20, 2020

வைரல் ஆகும் ரஜினி – பியர் கிரில்ஸ் மேன் வெர்சஸ் வைல்ட் வீடியோ

0 938 Views

டிஸ்கவரி சேனலின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’டில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி இடம்பெற்ற நிகழ்ச்சி மார்ச் 23ம்தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. அதைத் தொகுத்து வழங்கும் ‘பியர் கிரில்ஸி’ன் அட்வென்சர்கள் உலகம் முழுக்க பிரசித்தம்.    உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய சீசன்கள் அந்தந்த நாட்டு பிரபலங்களுடன் பியர் கிரில்ஸ் காடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த […]

Read More
March 20, 2020

அதர்வாவை மிரட்ட நந்தா… படப்பிடிப்பை மிரட்டிய கொரோனா

0 947 Views

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். இயக்குநர்கள் பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர். இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், படத்தில் இருக்கும் வில்லன் பாட்த்திரத்துக்கான நீண்ட தேடலில் இருந்தார் இயக்குநர்.  சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்டலான நடிப்பை தந்திருந்தார் நந்தா. தற்போது மேற்படி திரில்லர் படத்தில் […]

Read More
March 19, 2020

இரண்டாவது குழந்தைக்கு மிளிரன் என்று பெயரிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்

0 949 Views

இயக்குநர் பா.இரஞ்சித் இப்போது இரண்டாவது குழந்தைக்குத் தந்தையாகி உள்ளார்.  ஏற்கனவே பா.இரஞ்சித் – அனிதா தம்பதிக்கு ‘மகிழினி’ என்ற பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் அவர்களது இரண்டாவது குழந்தையாக அவரது மனைவி அனிதா ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தன் குழந்தைக்கு ‘மிளிரன்’ என்று பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார் பா.இரஞ்சித். இவர் இப்போது ஆர்யாவை வைத்து வடசென்னைக் கதையொன்றை படமாக்கி வருவது தெரிந்த விஷயம்..!

Read More
March 19, 2020

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மோத அடுத்த அணியின் அலுவலகம் திறப்பு

0 667 Views

உயர்நீதி மன்ற அறிவுறுத்தலின் படி 2020 மே மாதத்துக்குள் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்த வேண்டிய சூழலில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் தேர்தலை சந்திக்க அமைக்கப்பட்ட அணி இரு நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களுடன் போட்டியிடும் அணியாக இராம நாராயணன் முரளி என்கிற என்.ராமசாமியின் தலைமையில் உருவாகியிருக்கும் அணியின் தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.  அந்த அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் அப்போது அறிமுகப்படுத்தப் பட்டனர்… தலைவர் பதவிக்கு … இராம நாராயணன் முரளி […]

Read More