August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

March 17, 2020

நமீதாவை ஐட்டம் என்ற நபர் – கிழித்துத் தொங்கவிட்ட நமீதா

0 932 Views

நடிகை நமீதாவிற்கு ரசிகர் ஒருவர் “ஹை… ஐட்டம்…” என்று ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார்.   அந்த ரசிகரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ” இவன் பெயர் தமிழ் செந்தமிழ். என்ற இவன் என்னுடைய இன்ஸ்டாகிராமில் “ஹாய் ஐட்டம்…” என்று மெசேஜ் செய்திருந்தான். கேட்டதற்கு தன்னுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது என்றும் கூறினான். அதன் பின் என்னுடைய ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடப் போவதாகவும் கூறினான்.   இதனால் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று […]

Read More
March 17, 2020

ஆர்யா வெளியிட்ட அடேங்கப்பா உடற்பயிற்சி வைரல் வீடியோ

0 921 Views

ஆர்யா இப்போது வடசென்னையில் ஒரு முக்கியமான கலாச்சாரமான குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகும் பா.ரஞ்சித்தின் படத்தில் ஒரு குத்துச்சண்டை வீரராக நடித்து வருவது தெரிந்த விஷயம். அந்த கதாபாத்திரத்திற்காக இவர் மிகவும் கஷ்டமான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார் என்பதை சில புகைப்படங்கல், வீடியோக்கள் மூலமாக அறிவித்தார். தற்போது இவர் அசாத்தியமான உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 400 கிலோ எடையை அதன் மேல் பயிற்சியாளர் ஜெய் என்பவரையும் நிறுத்திக்கொண்டு லெக் பிரஸ் செய்துள்ளார். அதுமட்டுமின்றி இதனையடுத்து […]

Read More
March 17, 2020

அய்யப்பனும் கோஷியும் மலையாள பட தமிழ் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கினார்

0 799 Views

‘கடவுளின் தேசம்’ எனக் கூறப்படும் கேரள மண்ணின் சமீப கால திரைப்படங்கள், உலகம் முழுதும் கவனம் ஈர்த்து வருகின்றன. எளிய மக்களின் கதைகளை கலாச்சாரத்துடன், பலமான திரை மொழியில் கூறி வரும் மலையாள படங்கள் எல்லைகள் கடந்து, அனைத்து மக்களையும் கவர்ந்திழுத்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ப்ரித்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளிவந்த “அய்யப்பனும் கோஷியும்” திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரின் பாராட்டு பெற்று பெரு வெற்றி அடைந்துள்ளது. வசூலிலும் விநியோகஸ்தர்களை பெரிய அளவில் […]

Read More
March 16, 2020

சட்டசபை வந்த உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை

0 791 Views

இந்தியாவில் கொரோனா வைரசால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.    தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த எம்எல்ஏக்களுக்கு கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது.   சோதனைக்கு பிறகே எம்எல்எக்கள் சட்டசபைக்குள்  அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சட்டசபை […]

Read More
March 16, 2020

கொரோனா விளைவு – சினிமா சந்திக்கும் பாதிப்புகள் மீள வழிகள் வீடியோ

0 819 Views

கொரோனா பீதியால் உலகெங்கும் பல தொழில்கள், ஸ்டாக் மார்க்கெட், வர்த்தகம் எல்லாமே தற்காலிகமாக முடங்கிப் போயிருக்க, இதில் சினிமாத் தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா சந்திக்கும் பாதிப்புகள் எத்தகையவை… அதிலிருந்து மீளவும், இழந்த வசூலை மீட்கும் வழிமுறைகள் பற்றியும் இங்கே விரிவாக எடுத்துரைக்கிறார் பிரபல படத்தயாரிப்பாளரும், சினிமா ஆய்வாளர் மற்றும் ஆர்வலருமான ஜி.தனஞ்செயன். அருமையான இந்த வீடியோவை முழுதும் பாருங்கள்…

Read More
March 16, 2020

விஜய் சேதுபதி பேச்சை லந்து அடிக்கும் காயத்ரி ரகுராம்

0 980 Views

நேற்று நடந்த மாஸ்டர் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி “கடவுளை காக்கும் மனிதர்களை மக்கள் எப்போதும் நம்பவேண்டாம். கடவுளை காக்கும் மனிதன் இன்னும் பிறக்கவில்லை. தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸிற்காக கூட மனிதன் தான் உதவ வருவான். கடவுளல்ல. அதனால் மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கடவுள் இருக்கின்றார். ஆனால் மதங்களை மட்டும் நம்பும் மனிதனாக இருக்காதீர்கள்..!” என்றார். இதைக் கேட்ட ஆன்மிக ஆர்வலர் காயத்ரி ரகுராம் இன்று “மனிதனை மதிக்கும் செயலுக்கு […]

Read More
March 16, 2020

ஷூட்டிங் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு – குஷ்பு ஆடியோ

0 778 Views

கொரோனா வைரஸ் பீதியில் உலகநாடுகளே உறைந்து கிடக்க, இந்தியாவுக்கும் ஆபத்து நெருங்கி வருகிறது. என்னதான் தமிழ்நாட்டுக்கு ஆபத்து இல்லையென்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னாலும் நேற்று தொடக்கப்பள்ளிகள், எல்லையோர மாவட்ட மால்கள், தியேட்டர்களை மூடச்சொல்லி முதல்வர் உத்தரவு பிறப்பித்தது சூழலின் நெருக்கடியை உணர்த்துவதாக இருக்கிறது. இந்நிலையில் இந்தவாரம் வெளியாக இருந்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’, ‘காக்டெயில்’ உள்ளிட்ட படங்களின் வெளியீடும் தள்ளிப்போகிறது. இந்தவாரம் நடக்கவிருந்த சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதில் ஜோதிகா நடிக்கும் […]

Read More