August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 9, 2020

வாழை இலை உடை அணிந்து வைரல் ஆகும் அனிகா படங்கள்

0 1060 Views

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அஜித் மகளாக நடித்து ஹிட் ஆகி இப்போது இளம் நடிகையாக உருவெடுத்துள்ள நடிகை அனிகா, சமீபமாக பலரும் வியக்கும் அளவுக்கு முன்னணி ஹிரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். அந்த வரிசையில் ஒன்றில் உடலில் ஆடையின்றி வாழையிலையை உடையாக அணிந்து கொண்டிருக்கும் அனிகாவை பார்த்த நெட்டிசன்கள் அப்படியே ஷாக் ஆகி அந்தப் படங்களை வைரல் ஆக்கி இருக்கிறார்கள். வாழைத்தண்டு போல உடல் என்பார்கள். அதிகம் […]

Read More
August 8, 2020

விஜய் நடிப்பில் அசந்து அவரை அலேக்காக தூக்கிய வர் யார் – மாஸ்டர் அப்டேட்ஸ்

0 814 Views

தியேட்டரில்தான் ரிலீஸாக வெண்டும் என்ற பட்டியலில் முதலில் இருக்கும் மாஸ்டர் படம் குறித்து வாரமிரு புது செய்தியை பரப்பி லைம் லைட்டில் இருக்க ஒரு டீம் அமர்த்தப்பட்டிருக்குதாம்..  அந்த வகையில் நேத்திக்கு வந்த மாஸ்டர் பீஸ் நியூஸ் : இப்படத்தில் வேலை செய்தது பற்றி ஸ்டண்ட் சில்வா “மாஸ்டர் படத்தில் 6 சண்டைக் காட்சிகள் உள்ளது. முதன் முதலில் நான் விஜய் அவர்களை ஆதி படத்தின் சூட்டிங்கின் போது பார்த்ததைப் போலவே இப்போதும் இருக்கிறார். அதே அன்பு, […]

Read More
August 8, 2020

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!

0 611 Views

சில மாதங்கள் முன்னர் தஞ்சை பெரிய கோயிலை தவறாக விமர்சனம் செய்ததற்காக செய்ததாக கூறி நடிகை ஜோதிகாவை பலர் வம்புக்கு இழுத்தனர். ஆனால் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையின் அவலநிலையை பார்த்துதான் அவர் அப்படி கூறினார் என்பதை அறிவார்ந்த அவர்கள் புரிந்து கொண்டனர். இப்போது ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் […]

Read More
August 7, 2020

நீதிமணி மோசடி வழக்கு விசாரணையில் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் டி எஸ் பி அலுவலகம் வந்தார்

0 1049 Views

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தனியார் நிதி நிறுவன மோசடி பணத்தை சென்னையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் கொடுத்ததாக நீதிமணி வாக்குமூலம் அளித்துள்ளார். காட்சி ஊடகத்துறையினர் தன்னிடம் பணத்தைப் பறித்துச் சென்றதாக ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். நீதிமணி வாக்குமூலத்தை அடுத்து சேலத்தைச் சேர்ந்த சிவா, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலை […]

Read More
August 6, 2020

சுஷாந்த் சிங்கை தொடர்ந்து பிரபல டிவி சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை

0 682 Views

இந்திப்பட உலகுக்கு மட்டும்தான் என்றில்லை இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் நேரம் சரியில்லை என்றுதான் கொள்ள வேண்டும். சமீபத்தில்தான் ஹிந்தி சினிமாவின் புகழ்பெற்ற இளைய நட்சத்திரம் சுஷாந்த் சிங் ராஜ்புத் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிகழ்வு பாலிவுட்டில் மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியதோடு இன்றுவரை அவரது தற்கொலைக்கான காரணம் விளங்கவிலலை. இந்நிலையில் பிரபல இந்தி டிவி சீரியல் நடிகர் சமீர் ஷர்மா தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள்ளார். மலாட் வெஸ்ட்டிலுள்ள […]

Read More
August 6, 2020

இந்தியன் 2 ஷூட்டிங் விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு கமல் ஷங்கர் லைகா நிதி உதவி

0 847 Views

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. பல வருடங்களாக இந்த படத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை நடந்து பின்பு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த தளத்தில் கிரேன் ஒன்று விபத்துக்குள்ளாகி இந்த படத்தின் துணை இயக்குனர் ஒருவர் உட்பட மூன்று பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அதுமட்டுமின்றி 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]

Read More