சமீபத்தில் கோசுலோ என்கிற படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திரகாந்த் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை பி.ஆர்.ராஜசேகர் தயாரித்துள்ளதுடன் கதை திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். கோபால் இசையமைக்க, ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறதே என இந்தப்படத்தை தமிழில் வெளியிடும் ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனத்தை சேர்ந்த ஜெனீஷிடம் தொடர்பு கொண்டபோது, படத்தை பற்றி அவர் சொன்ன தகவல்கள் அனைத்துமே வித்தியாசமாகத்தான் இருந்தது. “தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் தயாராகியுள்ளது […]
Read Moreபல கொடூரமான டிவி சீரியல்களைப் பார்த்து சலிப்படைந்த மக்களுக்கு ஓடிடி தளம் மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது. அதேபோல பல கோடிகளைக் கொட்டி படமெடுத்து தியேட்டரில் வெளியிட முடியாமல் வைத்திருக்கும் படத்தயாரிப்பாளர்களுக்கும் மிகப்பெரிய வரப் பிரசாதமாகவும் அதுவே அமைந்திருக்கிறது. அப்படி ZEE 5-ல் வெளியான இந்தப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். வழக்கமாக சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகளுக்கு இயக்குநர்கள் நகர்ப்புறங்களையே தேர்ந்தெடுப்பதை மாற்றி இதில் ஒரு கிராமியத் த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ல.சி. சந்தானமூர்த்தி. தஞ்சைப்பகுதி கிராமம் ஒன்றில் […]
Read More