August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

January 24, 2021

என்னை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடந்தால் நான் பொறுப்பில்லை – யுவன் திடீர் அறிக்கை

0 647 Views

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன்சங்கர்ராஜா தயாரிப்பு நிறுவனம் மற்றும் இசை நிறுவனத்தை கொஞ்ச காலம் முன்பு தொடங்கினார். அவரது முதல் தயாரிப்பாக ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘மாமனிதன் ‘, ரைசா வில்சன் நடிப்பில் ‘ஆலிஸ்’ உள்ளிட்ட ஒரு சில படங்களைத் தயாரித்தார். இதில் ‘மாமனிதன்’ திரைப்படத்தை பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்ததால் அத்திரைப்படம் வெளியாவது தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]

Read More
January 23, 2021

சில்லுக் கருப்பட்டி நடிகர் அதிர்ச்சி மரணம்

0 641 Views

இயக்குநர் ஹலிதா ஷமீம் டைரக்ஷனில் ரிலீஸான  சில்லு கருப்பட்டி நல்ல விமர்சனங்களையும் விருதுகளையும் பெற்றது. நான்கு வெவ்வேறு கதைகளை கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்தது. இப்படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஶ்ரீராம். படத்தில் வயது கடந்த காதல் கதையில்  நடித்திருந்த அவர் க்ராவ் மகா என்ற இஸ்ரேல் தற்காப்பு கலையில் தேந்தவர். அத்துடன் தமிழக போலீஸாருக்கு தற்காப்பு பயிற்சியும் வழங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அவரது வீட்டு மாடியில் பயிற்சியில் இருந்த […]

Read More
January 23, 2021

குடித்துவிட்டு கலாட்டா செய்வதாக விஷ்ணு விஷால் மீது புகார்

0 630 Views

வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலம் பிரபலமான விஷ்ணு விஷாலின் அப்பா ரமேஷ் குட்வாலா ஓய்வுபெற்ற டி.ஜி.பி. யாக இருந்தாலும் நடிகர் சூரியை சீட் செய்ததாக ஒரு புகார் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே தமிழ்த் திரை உலகில் வளர்ந்து வரும் நாயகனான விஷ்ணு விஷால் அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் எப்.ஐ.ஆர் என்ற படத்தில் தற்போது நடித்து முடித்து விரைவில் திரைக்கு வர உள்ளது. அது போக காடன், ஜெகஜ்ஜால கில்லாடி, மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களிலும் […]

Read More
January 22, 2021

யானையை எரித்துக் கொன்றதாக இருவர் கைது – யானை எரியும் அதிர்ச்சி வீடியோ

0 891 Views

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் பகுதியில் 40 வயது ஆண் யானை முதுகில் காயத்துடன் சுற்றி வந்திருக்கிறது. இந்த யானைக்கு வனத்துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்த்னர். ஓரளவு குணமடைந்த யானை மசினகுடி மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடியது. இதனால் பொது மக்களுக்கு, ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்ததால் யானையைப் பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க […]

Read More
January 22, 2021

பா இரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி கடலூரில் தொடங்கியது

0 823 Views

தமிழில் ஆர்யாவின் 30-வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பா.இரஞ்சித் . இப்படத்திற்கு ‘சார்பட்டா பரம்பரை’ என பெயரிடப்பட்டது தெரிந்த விஷயம். தான் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. தன்னைச் சேர்ந்தவர்களும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் இரஞ்சித் அதற்காகவே நீலம் புரடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார். இந்தப் படங்களின் மூலம் மாரி செல்வராஜ் மற்றும் அதியன் ஆதிரை என்று […]

Read More
January 21, 2021

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது

0 763 Views

பெங்களூருவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல்  ஏற்படவே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப் பட்டதில் தொற்று இல்லை என முடிவு வந்தது.   இருந்தும் அங்கு சிடி ஸ்கேன் உள்பட வசதிகள் இல்லாததால் சசிகலா அங்கிருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில் இன்று மாலை 6.30 மணி அளவில் சசிகலா உடல்நிலை குறித்து […]

Read More