நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, தான் ஈடுபடவிருக்கும் மூன்று வருட ஆராய்ச்சிக்கு முன்பாக சொந்த ஊருக்கு வருகிறார். அங்கே விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து வருவதை அறிந்து அதைத் தடுக்க உரிமைக்குரல் கொடுக்கிறார். அதன்மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பகைவனாக ஆகிறார். இறுதியில் அவர் நினைத்ததை போல் விவசாயிகளுக்கு உதவ முடிந்ததா அல்லது நாசாவிற்கு திரும்பிச் சென்றாரா என்பது தான் மீதிக்கதை. படத்துக்கு படம் ஆங்கில படங்களை போல் வித்தியாசமான […]
Read Moreவெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ மற்றும் பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் அழகர்சாமியின் குதிரை படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படம் நேற்று பொங்கல் அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்நிலையில், சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி இன்று காலமானார். அவருக்கு வயது 62. திடீர் மாரடப்பு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை […]
Read Moreசமீபத்தில்தான் ரஜினி வார்டனாக நடித்து மாணவர்களை சீர்திருத்திய பேட்டை படம் பார்த்தோம். இப்போது அதே கதையை விஜய்யை மாஸ்டராக்கி கூர்நோக்கு பள்ளியில் மாணவர்களை சீர்திருத்தம் செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் இருக்கும் ஒரே வித்தியாசமும் ஆச்சரியமும் வில்லனாக இன்னொரு ஹீரோ விஜய் சேதுபதி நடித்து இருப்பதுதான். ஆனால் அவர் வில்லனா இல்லை ஹீரோவா என்று தெரியாத அளவுக்கு அவரிலேயே கதை ஆரம்பித்து அவர் மூலமே முடிகிறது. கதை தொடங்குவது விஜய்சேதுபதி கேரக்டரில்தான். தென் […]
Read More1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்று தன் குழந்தைக்கு நீங்கள்தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். ஜெயலலிதா அப்போது குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து,உச்சிமுகர்ந்து ஜெயவர்தன் என்று பெயரிடுகிறார்.இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்தக் […]
Read More