August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

January 11, 2021

இணையத்தில் மாஸ்டர் காட்சிகள் – பகிர வேண்டாம் என படக்குழு வேண்டுகோள்

0 804 Views

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை மறுதினம் உலகமெங்கும் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம் கொரோனா காரணமாக சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவரும் இந்தத் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. வாட்ஸ்அப் உட்பட பல சமூக வலைதளங்களிலும் அவை பரப்பப்பட்டுவருகின்றன. இது குறித்து ட்வீட் செய்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators. வெளியாக வெறும் ஒரு நாளே இருக்கும் இந்த வேளையில் […]

Read More
January 10, 2021

எங்கள் தேர்தல் திட்டங்களைப் போல் ஆசியாவில் யாரும் வகுக்கவில்லை – கமல்

0 767 Views

தேர்தலுக்காக நாங்கள் வகுத்துள்ள திட்டங்களை ஆசியாவில் வேறு எந்த கட்சியும் வகுக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். ஐந்தாம்கட்டமாக கோவையில் நடைபெறும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மசக்காளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: “நமது வெற்றிக்கு ஆதரவாக செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இது சினிமாக்காரனைப் பார்ப்பதற்காக கூடும் கூட்டம் என சிலர் சொல்கிரார்கள். ஆனால், அது பொய் என்பது மக்களுக்குத் தெரியும். அதை […]

Read More
January 10, 2021

கால் டாக்ஸி ஓட்டப் போகிறார் பர்த்டே பேபி ஐஸ்வர்யா ராஜேஷ்

0 1043 Views

ஒரு நடிகை வளர்ந்து விட்டார் என்பதற்கான அடையாளம் அவரை மட்டுமே முதன்மைப்படுத்தி படங்கள் எடுக்கப்படுவதுதான். அந்த நிலைக்கு வளர்ந்து விட்டார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குநர்கள் நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கினாலும் , அதற்கு ஏற்ற நடிகர் நடிகைகள் கிடைத்தால் தான் அந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டு பெற்று படமும் மிகப் பெரிய வெற்றி அடையும். தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.  இன்று ஐஸ்வர்யா ராஜேஷின் […]

Read More
January 9, 2021

வாட்ஸ் ஆப்பில் இருந்து வெளியேறி சிக்னல் டெலிகிராமுக்கு மாறும் பயனாளிகள் – ஏன்?

0 803 Views

உலகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் வாட்ஸ் அப் ப்ரைவசி பாலிசி மற்றும் Signal. இதற்கு காரணம் உலக புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்கின் ஒற்றை ட்வீட். அவர் நேற்று ‘use signal’ என்ற ஒற்றை ட்வீட்டை பதிவிட்டார். அவர் பதிவிட்ட சில மணி நேரங்களில் இருந்து வாட்ஸ் அப்பை புறம் தள்ளிவிட்டு சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதேபோல், […]

Read More
January 8, 2021

கயல் ஆனந்தி ரகசிய கல்யாணம் கட்டியாச்சு

0 899 Views

’கயல்’ ஆனந்திக்கும் இணை இயக்குநரான சாக்ரடீஸ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்து முடிந்தது.   பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இத்திருமணம் தெலங்கானா மாநிலம், வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் இரவு 8 மணியளவில் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலால் நெருங்கிய திரையுலக நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். மணமகன் சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின்் மைத்துனர் ஆவார்.   அவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘அலாவுதீனின் அற்புத […]

Read More