August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

May 27, 2023

சைக்கோ கொலையாளியை வேட்டையாடும் சரத்குமார் அசோக் செல்வன்

0 494 Views

குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தொழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி […]

Read More
May 26, 2023

தீராக்காதல் திரைப்பட விமர்சனம்

0 842 Views

காதல் கதைகளுக்கு இதைப் போன்று இலக்கியத்தரமான தலைப்பு கிடைப்பது அபூர்வம். அப்படி ஒரு தலைப்பைப் பிடித்ததுடன் எந்தக் காலத்திலும் அலுக்காத முன்னாள் காதலர்கள் இந்நாளில் இணைந்தால் என்ன ஆகும் என்கிற கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன். இந்த லைனில் ஏகப்பட்ட கதைகள் வந்தாயிற்று. இந்தக் கதையில் புதுமை என்ன என்றால் கல்லூரி நாட்களில் காதலித்து பிரிந்த ஜோடி இருவரும் திருமணம் ஆன பின் மீண்டும் சந்திக்க நேர, சில நாட்கள் பழைய காதலை நினைத்துச் […]

Read More
May 26, 2023

ஏலியன்ஸ் 2042 ஆங்கிலத் திரைப்பட விமர்சனம்

0 1276 Views

அவதார் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் ALIENS (1986) ஏலியன்ஸ் சிறந்த அறிவியல் புனை கதைகளில் ஒன்றாக இப்போது வரை இருக்கிறது! இதுவரை இதை வைத்து பல தொடர் படம்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், இன்றும் James Cameron’s (ஜேம்ஸ் கேமரூனின்) ALIENS (1986) (ஏலியன்ஸ்) விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களால் மிக அதிகமாக மதிப்பிடப்படுகிறது! வேற்றுகிரகவாசிகள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற கருத்தின் வரிசையில், இந்த […]

Read More
May 26, 2023

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட விமர்சனம்

0 1053 Views

நாயகன் அருள்நிதி அறிமுகமான வம்சம் படத்துக்கு பின் அவருக்கு அமைந்திருக்கும் உணர்ச்சி பூர்வமான கிராமத்து ஆக்ஷன் பாத்திரம் இந்தப் படத்தில்.  இதுவும் ஒரு சாதிய படம் என்றாலும் பாகுபாடுகள் அற்ற மக்களுக்குள் – அதை வைத்து சுயநலம் பிடித்தவர்கள் செய்யும் சதிதான் சாதியப் பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது என்று சொல்லி இருக்கிறார் இந்த பட இயக்குனர் சை.கௌதம ராஜ். ஆதிக்க சாதியைச் சேர்ந்த நாயகன் அருள்நிதியும் தாழ்த்தப்பட்ட பிரிவினரான சந்தோஷ் பிரதாப்பும் சிறு வயது முதலே உயிர் நண்பர்களாக […]

Read More
May 25, 2023

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்கள் அறிவு, சக்தி, கர்மா..!

0 550 Views

புதிய பாராளுமன்ற கட்டிடம் அதி நவீன வசதிகளுடன் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட உள்ளது. பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டிடக்கலை திறன் ஆகியவற்றால் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்க இருக்கிறார். ஏற்கனவே உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு கடந்த 1921-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆங்கிலேயர்களின் கருத்துக்களுக்கும், காலத்தின் தேவைக்கும் ஏற்ப 6 ஆண்டுகளில் 1927-ல் […]

Read More

ஶ்ரீகாந்த் தேவா

by May 24, 2023 0 In Uncategorized

     MENU Home / Cinema News / இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமாக உருவாகியுள்ள ‘பிரியமுடன் ப்ரியா’! MAY 23, 2023 08:59 AM இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமாக உருவாகியுள்ள ‘பிரியமுடன் ப்ரியா’! இளம் வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல வெற்றிப் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, 100 திரைப்படங்களை தாண்டி தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளராக பயணித்துக்கொண்டிருக்கிறார்.   இந்த நிலையில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த 100 வது படம் […]

Read More
May 23, 2023

ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகன் நான்..! – உண்மையை உடைத்த ஜெய்

0 524 Views

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் ‘தீராக் காதல்’. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் மோகன்ராஜா பேசியதாவது… இந்தப்படத்தில் ‘உசுராங்கூட்டில்..’ என்ற பாடலை எழுதியுள்ளேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கு நன்றி. […]

Read More