August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

June 6, 2023

வருத்தம் வரும்போது நான் செய்யும் வேலை – சுனைனா வெளியிட்ட தகவல்

0 493 Views

*ரெஜினா’ பட டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்ட வெங்கட் பிரபு… ‘ரெஜினா’ பட டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்… யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் ‘பைப்பின் சுவற்றிலே பிரணயம்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த […]

Read More
June 3, 2023

அமெரிக்காவை விட இந்தியாவில் ஒருநாள் முன்னதாக வெளியாகும் இந்தியானா ஜோன்ஸ்

0 419 Views

இந்திய ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தி: அதிக அளவு எதிர்பார்க்கப்பட்ட அதிரடி சாகசமான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ இந்தியாவில் அமெரிக்காவை விட ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும்! ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐகானிக் ஃபிரென்ச்சைஸின் இறுதி இன்ஸ்டால்மென்ட் இந்தியா முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தி, அமெரிக்க சந்தைகளுக்கு ஒரு நாள் முன்னதாக திரையரங்குகள் முழுவதும் வெளியாகும், […]

Read More
June 2, 2023

வீரன் திரைப்பட விமர்சனம்

0 590 Views

சென்ற தலைமுறையில் யாரையாவது திட்ட வேண்டும் என்றால் “உன் தலையில் இடி விழ…” என்பார்கள். அதையே கொஞ்சம் சயின்ஸ் பிக்சன் ஆக யோசித்து இருப்பார் போலிருக்கிறது இயக்குனர் ஏ.ஆர்.கே.ஷரவன். அப்படி சிறிய வயதில் ஹிப் ஹாப் ஆதியை மின்னல் ஒன்று தாக்க, அதிலிருந்து அவர் உடலில் இருந்து மின்சார சக்தி வெளிப்படுகிறது. அதனால் அவர் மிகவும் பியூஸ் போனவராக மாற, சந்தர்ப்பவாசத்தால் வெளிநாடு சென்று விடுகிறார். மீண்டும் சொந்த ஊரான கோயம்புத்தூர் வந்த நேரத்தில் அவர்கள் கிராமத்து […]

Read More
June 2, 2023

உன்னால் என்னால் திரைப்பட விமர்சனம்

0 516 Views

வாழ்க்கையில் வெற்றி காண வெறும் கனவு மட்டும் போதாது – அதற்கேற்ற தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் உன்னாலும் என்னாலும் வெற்றி காண இயலும் என்பதுதான் இந்தப் படத்தின் கரு. ஜெகா , ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் ஆகிய புது முகங்கள்தான் இந்தப் படத்தின் நாயகர்கள். மூவருக்கும் வெவ்வேறு வகையில் பணப் பிரச்சினைகள். அந்தப் பணத்தை சம்பாதித்து கொண்டு வருவதுதான் வாழ்க்கையின் லட்சியம் என்று தனித்தனியாக சென்னை வந்த மூவரும் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்து பணத்தை தேட ஆரம்பிக்க, […]

Read More
June 1, 2023

துரிதம் திரைப்பட விமர்சனம்

0 860 Views

ஒருவர் ஆசைப்பட்டு சினிமாவுக்குள் நுழைந்து விட்டால் அதற்குப் பிறகு அவரை சினிமா விடவே விடாது. இதற்கு பலரை உதாரணமாகச் சொல்ல முடியும். அதில் ஒரு உதாரணமாக இருப்பவர் இந்த படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான ஜெகன். ஏற்கனவே சண்டியர் என்ற படத்தில் நடித்து அடையாளம் காணப்பட்ட ஜெகன் ஒரு இடைவெளிக்குப் பின் இந்த படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். சின்ன லைன்தான் கதை என்றாலும் சுவாரஸ்யமானது. லாங் ரைடிங்குக்கு ஒரு பைக்கும், அந்த பைக்கின் பின்னால் காதலிக்கும் ஒரு […]

Read More
June 1, 2023

இதய அடைப்புக்கான (CTO) நவீன சிகிச்சை மீதான பயிலரங்கு 2023

0 469 Views

இதயக்குழாய் சிகிச்சையின் தரத்தை உயர்த்துவதில் உறுதி கொண்டிருக்கும் இந்தியா மற்றும் ஜப்பானின் மருத்துவ நிபுணர்கள் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் பயிலரங்கை நடத்துவதன் மூலம் மருத்துவ கல்வியை புரட்சிகரமாக மாற்றும் மிகச்சிறப்பான முயற்சி Chennai, 1st June 2023 : நாட்பட்ட முழுமையான இதய அடைப்புக்கான (CTO) நவீன சிகிச்சை மீதான பயிலரங்கு 2023 மே 31 மற்றும் ஜுன் 1 ஆகிய இரு நாட்களில் புரோமெட் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்தியாவின் APCTO கிளப் இயக்குனர் டாக்டர். அருண் […]

Read More