August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

May 23, 2023

என் புரட்யூசர் ஒரு பிச்சைக்காரன் – ஆதாரம் பட இயக்குனர் கவிதா

0 422 Views

MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா இன்று படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.   இந்நிகழ்வினில்..  தயாரிப்பாளர் பிரதீப் பேசியதாவது…  நண்பர்களால்தான் […]

Read More
May 22, 2023

பிச்சைக்காரன்2 திரைப்பட விமர்சனம்

0 436 Views

இப்படி ஆனால் எப்படி ஆகும் என்பதுதான் ஒரு சயின்ஸ் பிக்ஷனுக்கான இலக்கணம். அந்த வகையில் சாத்தியமே இல்லாத மூளை மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் ஆகி இருக்கிறார் விஜய் ஆண்டனி. அப்படி ஒரு கோடீஸ்வரனுக்கு பிச்சைக்காரன் மூளையை மாற்றப்போய் நடக்கும் விளைவுகள்தான் கதை. அதற்காக அப்படியே சயின்ஸ் பக்கம் போய் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். சென்டிமென்ட்தான் படத்தின் உயிர்நாடி. எதற்கு இந்த விபரீத சிகிச்சை என்கிறீர்களா..? எல்லாம் பணத்துக்காகத்தான். கோடீஸ்வரன் வசமிருக்கும் […]

Read More
May 21, 2023

வீரன் ஒரு தமிழ் சூப்பர் ஹீரோவைப் பற்றிய படம் – ஹிப் ஹாப் தமிழா ஆதி

0 516 Views

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்! நிகழ்வில் கலந்து கொண்ட கதாநாயகி ஆதிரா ராஜ் பேசியதாவது, “ஆதி சார் பயங்கர ஃப்ரண்ட்லி மற்றும் சப்போர்ட். காட்சிகளில் ஏதாவது குழப்பம் இருந்தால் அவரிடம் கேட்பேன். நடிப்பதற்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருந்தார். இயக்குநர் சரவணனும் அப்படித்தான்”. நடிகர் வினய் பேசியதாவது, “இந்தப் படம் எனக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. […]

Read More
May 21, 2023

இயக்குனர் முத்தையா மாதிரி என்னால நடிக்க முடியாது – ஆர்யா

0 362 Views

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் வழங்கும், நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு..! ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படம் உலகமெங்கும் 2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் […]

Read More
May 19, 2023

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்பட விமர்சனம்

0 429 Views

தன்னுடைய அடையாளம் திரில்லர் படம்தான் என்று இரண்டு மாதங்கள் முன்பு நிரூபித்த இயக்குனர் தயாள் பத்மநாபன் அதற்குள் இன்னொரு த்ரில்லருடன் நம்மை மிரட்ட வந்திருக்கிறார். ஆனால் கடந்த முறை போல் தியேட்டர்களில் இந்தப் படத்தை வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட்டு இருக்கிறார். தலைப்பில் உள்ள மாருதி நகர் காவல் நிலையத்தைச் சுற்றியே கதை நடக்கிறது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய காதலரான மஹத் கொல்லப்பட்டதை அறிகிறார். ஒரு குழந்தை கடத்தப்படுவதை நேரில் பார்க்கும் மஹத் […]

Read More
May 19, 2023

அப்போலோ மருத்துவமனையில் தழும்புகளற்ற RAHI ரோபாட்டிக் அறுவை சிகிச்சை..!

0 600 Views

இந்தியாவிலேயே முதன்முறையாக அப்போலோ மருத்துவமனையில் பெண்ணின் கழுத்து கட்டியை அகற்ற ரோபாட்டிக் RAHI தழும்புகளற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது..! சென்னை, 19 மே 2023: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக 49 வயது பெண் ஒருவருக்கு கழுத்தில் எந்த வடுவும் ஏற்படாமல், உமிழ்நீர் சுரப்பியில் [salivary gland] இருந்த 8 செ.மீ அளவுள்ள மிகப் பெரிய கட்டி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அப்போலோ மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவின் […]

Read More
May 17, 2023

மணிகண்டன் வர்த்தக மதிப்புள்ள நட்சத்திரமாக உயர்வார் – பாலாஜி சக்திவேல்

0 426 Views

‘குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் – இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் அழலாம். ரமேஷ் திலக் எம் ஆர் பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், […]

Read More