“அழுத்தித் தேயுடா விளக்கெண்ண… அவனுக்கு வலிச்சா உனக்கென்ன..?” என்கிற கதையாக சுயநலம் பிடித்த கிடாரிப்பட்டி என்ற கிராமத்தில் நடக்கிறது இந்தப் படத்தின் கதை. போலீஸ் என்றாலே இந்தக் கிராமத்துக்கும் கிடாரிப்பட்டி என்றாலே போலீசுக்கும் ஒவ்வாமை என்பதை ஓப்பனிங்கிலேயே சொல்லிவிடுகிறார்கள். அந்த கிராமத்தில் வாழ்ந்த பாம்பட மூதாட்டி ஒருவர் பாவம் பட்டுத் தொலைந்து போக, அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு விரைவில் ஓய்வு பெறவிருக்கும் காவலர் சுப்பிரமணியிடம் வந்து சேருகிறது. அவரும் லேசுப்பட்ட ஆள் இல்லை. வேலியில் போகிற […]
Read Moreநிக்கலோடியோன், சர்வதேச யோகா தினத்தை #YogaSeHiHoga பிரச்சாரத்துடன் கொண்டாடியது; இந்தியாவின் மிகப்பெரிய யோகா நிகழ்வில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உயரதிகாரிகளுடன் இணைந்தது. இந்திய துணை ஜனாதிபதி – ஜக்தீப் தன்கர், ஸ்ரீ சிவராஜ் சிங் சௌஹான் மாண்புமிகு முதலமைச்சர், மத்திய பிரதேசம் மற்றும் பிற பிரமுகர்களுடன், நிக்டூன்ஸ் மோட்டு பட்லு, ருத்ரா மற்றும் அபிமன்யு ஆகியோர் குழந்தைகள் மற்றும் 150,000 பேருக்கு யோகாவின் பலன்கள் அறிவைப் புகட்டும் நிகழ்வில் பங்கேற்றனர். இந்தியா, ஜூன் 21, 2023: குழந்தைகளுக்கான […]
Read Moreஉலக அழகி போட்டியில் பங்கேற்கும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவி பாஷினி பாத்திமா ஐஸ்வர்யாராய் பயிற்சி பெற்ற இடத்தில் பயிற்சி பெறுகிறார் பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழக்கை வரலாறு படமாக உருவாகிறது தேசிய தலைவர். இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். ஜெ.எம்.பஷீரின் மூத்த மகள் பாஷினி பாத்திமா. இவர் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இண்டர்நேஷனல் பிஸ்னஸ் மேனேஜ் மென்ட் படிப்பை முடித்து மெரிட் […]
Read Moreஹீரோ ஹீரோயின்களின் பெயர்களிலிருந்து அந்த படைப்பின் தலைப்பைப் பிடிப்பது வழக்கமாக இருக்கும் ஒரு யுக்திதான் ஆனால் இத்தனை இளமையாக – புதுமையாக ஒரு தலைப்பை பிடிக்க முடியும் என்பதுடன் இயல்பான கதை ஓட்டத்துடன் ஒரு அழகான காதலையும் சொல்ல முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். அப்பாவின் பெயரான தண்டபாணியை தன் பெயரில் கொண்டிருப்பதால் நாயகன் லிங்கா பாணி ஆகிறார். பூர்ணிமா என்ற பெயர் கொண்டதால் நாயகி சம்பிகா பூரி ஆகிறார். இருவருக்கும் காதல் […]
Read Moreசில படங்கள் சிலரால் எதிர்பார்க்கப்படும். அந்த சிலர் நடிகராகவோ இயக்குனராகவோ இசையமைப்பாளராகவோ இருக்கக்கூடும். அப்படி உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இல்லாவிட்டாலும் தன்னுடைய வித்தியாசமான தேடலால் வசந்த் ரவியின் படங்கள் எதிர்பார்க்க வைக்கின்றன. அப்படித்தான் எதிர்பார்க்கப்பட்டது அஸ்வின்ஸ் . அவரும் இயக்குனர் தருண் தேஜாவும் கைகோர்த்து மிரட்டி இருக்கும் படம்தான் இது. ஒரு காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் புனை கதைக்கும், இப்போது நடந்து கொண்டிருக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்பது இடைவேளை வரை புரியாது. அதற்குப்பின் கவனித்தால் எல்லா […]
Read Moreஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன் பேசியதாவது, “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது Short Content-க்கான ஒரு தளம். இதன் மூலம் திறமையான பல இயக்குநர்களுக்கு களம் அமைத்து தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை ஆரம்பித்தோம். ’பானிபூரி’ அதன் தொடக்கமாக இருக்கும். இது முழுக்க முழுக்க பாலாஜியின் ரெசிப்பிதான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ஆதரவு கொடுங்கள்” என்றார். […]
Read Moreதமிழ்நாட்டில், 60% முதல் முறை பயனர்களை மிஞ்சும் ஒரு சமீபத்திய முதலீட்டாளர்களுக்கு அப்ஸ்டாக்ஸ் அதிகாரம் அளிக்கிறது • அப்ஸ்டாக்ஸ், கடந்த ஆண்டில், ஒரு தேசிய வளர்ச்சி விகிதமான 14.5% உடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு சந்தையில் 19% வளர்ச்சியை அடைந்துள்ளது • Upstox இல் கணக்கு வைத்திருக்கும் தொழில் வல்லுனர்களின் சதவீதம் 12% அதிகமாக உள்ளது, இது தேசிய சராசரியான 5.6% ஐ விட இரண்டு மடங்கு அதிகம் சென்னை, ஜூன் 19, 2023: இந்தியாவின் முன்னணி முதலீட்டுத் […]
Read More