July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

January 14, 2024

மிஷன் சாப்டர் 1 திரைப்பட விமர்சனம்

0 401 Views

தொடக்கத்தில் மறைந்த கேப்டனுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். தொடர்ந்து வரும் படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி கதை உள்ளே வர இதுவும் ஒரு கேப்டன் கதைதான் என்று புரிந்து விடுகிறது. ஒரு காஷ்மீரிய கிராமத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இருப்பது தெரிய வருகிறது. அவர்கள் ஏதோ திட்டத்துடன் இந்தியாவுக்கு வந்திருப்பது புரிகிறது. இங்கே மனைவியை இழந்த அருண் விஜய் தன் மகளின் உடல்நலப் பிரச்சனையை தீர்ப்பதற்காக லண்டனுக்கு போகிறார். அங்கே மருத்துவமனைக்கு பணம் புரட்டும் முயற்சியில் போலீஸில் சிக்கி […]

Read More
January 14, 2024

சிங்கப்பூர் சலூன் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் மிகப்பெரிய நடிகர் யார் தெரியுமா – ஆர்.ஜே.பாலாஜி தரும் சர்ப்ரைஸ்

0 592 Views

ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன்  படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலில் ஆர்.ஜே. பாலாஜியின் மூன்றாவது படம் இது. ஆனால் முந்தைய படங்களைப் போல் ஆர்.ஜே .பாலாஜியே இந்தப் படத்தை இயக்கவில்லை. ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’,‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல், ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தை இயக்கியிருக்கிறார். வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் […]

Read More
January 13, 2024

திறமைசாலிகளுக்கு சினிமா மேடை – நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய் நிகழ்ச்சி

0 357 Views

திறமையானவர்களை நட்சத்திரங்களாக மின்ன வைக்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி! திறமைசாலிகளுக்கு பரிசு மட்டும் அல்ல சினிமா வாய்ப்பு பெற்றுக் கொடுத்து அங்கீகாரம் வழங்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’! ’நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் விளம்பர தூதரான நடிகை சினேகா சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் […]

Read More
January 13, 2024

கேப்டன் மில்லர் திரைப்பட விமர்சனம்

0 440 Views

நாட்டுக்கு ராஜாவாக இருக்க முடியாதவர்கள் தன் பெயரை ராஜா என்று வைத்துக் கொண்டு திருப்திப்படுவது போல இந்தப் படத்தில் நாயகனாக வரும் தனுஷ், ராணுவத்தில் சேர்ந்த அன்றே தன்னை கேப்டனாக நிறுவிக் கொள்கிறார். சுதந்திரத்திற்கு முன்பான இந்தியாவில் நடக்கிறது கதை. அப்போதெல்லாம் ஒவ்வொரு இந்தியனுக்கும் வெள்ளைக்காரர்கள் மட்டும்தான் எதிரிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. உள்நாட்டில் ராஜாக்களாக செயல்படும் ஜமீன்தார்கள்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் எதிரி என்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். அப்படி சாதி […]

Read More
January 12, 2024

மெரி கிறிஸ்துமஸ் திரைப்பட விமர்சனம்

0 562 Views

ஒரு கிறிஸ்துமஸ் இரவுக்குள் நடந்து முடிகிற கதை. ஒரு லவ் கம் மர்டர் மிஸ்டரியான இந்தக் கதையை ஒரு துளி கூட நாம் யூகிக்க முடியாத அளவில் நகர்த்திச் சென்று ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். ‘இன்றைக்கு மும்பை என்று அழைக்கப்படும் ஊர், பழைய பம்பாய் என்று அழைக்கப்பட்ட காலகட்டம்’ என்று தொடங்கும் போதே நமக்குள் சுவாரஸ்யம் பற்றிக் கொள்கிறது. இந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை இந்திக்கு ஒரு மாதிரியும் […]

Read More
January 11, 2024

மணிப்பூரில் ராகுல் யாத்திரை – நிபந்தனையுடன் கூடிய அனுமதி

0 1166 Views

மணிப்பூரில் ராகுல் காந்தி யாத்திரைக்கு மாநில அரசு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத ஒற்றுமை யாத்திரையை தொடர்ந்து, மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். மணிப்பூரின் இம்பாலில் வரும் 14-ம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை, மார்ச் 20-ம் தேதி மும்பையில் முடிகிறது. 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டப்பேரவை தொகுதிகள் வழியாக […]

Read More
January 10, 2024

பிதாமகன் விக்ரம் பாதிப்பில் மாமரம் படத்தில் நடித்துள்ளேன் – ஜெய் ஆகாஷ்

0 399 Views

ஜெய் ஆகாஷ் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி விரைவில் வெளியாகவுள்ள படம் ‘மாமரம்.’ இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், இதற்கு முன் அவர் நடிப்பில் வெளியான ‘ஜெய் விஜயம்’ படத்தின் வெற்றி குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்கிற நிகழ்வும் இணைந்து சென்னை வடபழனி கமலா திரையரங்கில் ஜனவரி 8; 2024 அன்று நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகனும் இயக்குநருமான ஜெய் ஆகாஷ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘காதல்’ சுகுமார், […]

Read More