“அவெஞ்சர்ஸ் இல்லாத நிலையில் இந்த உலகை யார் காப்பாற்றுவது..?” என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்க, அங்கங்கே சூப்பர் பவருடன் இருப்பவர்கள் வெறுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி ஜூலியா லூயிஸ்-ட்ரேஃபஸ் (பாத்திரப் பெயர் – வாலண்டினா அலெக்ரா டி ஃபோன்டைன்) இட்ட கட்டளைகளை ஏன், எதற்கு என்று கேட்காமல் நிறைவேற்றும் ஃப்ளோரன்ஸ் பக் (யெலினா பெலோவா), செபாஸ்டியன் ஸ்டான், (பக்கி பார்ன்ஸ்), டேவிட் ஹார்பர் (ரெட் கார்டியன்), ஓல்கா குர்லென்கோ உள்ளிட்டோர் ஒரு வித இறுக்கமான சூழலுக்குத் தள்ளப்படுகிரார்கள். […]
Read More“ஆளில்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது, கிராமங்களை காப்பாற்றுங்கள்!” என்ற கோஷத்துடன் இம்மாதம் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘ஆண்டவன் ‘ திரைப்படம். “ஆண்டவன்” படத்தின் இசை விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ், ஜாகுவார் தங்கம், கேந்திரன் முனியசாமி, கஞ்சா கருப்பு, முத்துக்காளை, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு, இயக்குனர் வில்லிதிருக்கண்ணன், கதாநாயகன் மகேஷ், கதாநாயகி வைஷ்ணவி மற்றும் படக்குழுவினரை வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் முந்தானை_முடிச்சு நாயகன் கே பாக்யராஜ்க்கு முருங்கைக்காய் பரிசு அளித்தனர் “ஆண்டவன்” படக்குழுவினர்! எதார்த்தமான கதைக்களத்தில், […]
Read Moreயோகி பாபு எங்கள் படத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கஜானா’ பட இயக்குநரும், தயாரிப்பாளருமான பிரபதீஸ் சாம்ஸ் விளக்கம்..! ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் ’கஜானா’ திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவரான […]
Read Moreதமிழ் ஆன்மிக பாரம்பரியத்தை கொண்டாடும் 6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் விமர்சையாக தொடக்கம் கட்டான்குளத்தூர், மே 3, 2025: சைவ பாரம்பரியம் மற்றும் தமிழ் ஆன்மிகத் தத்துவங்களின் சங்கமமாக, மதிப்பிற்குரிய தருமபுரம் ஆதீனமும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (SRMIST) தமிழ் பேரவையும் இணைந்து நடத்தும் 6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த தமிழ் அறிஞர்கள், ஆன்மிக […]
Read Moreஇப்படி எல்லாம் கூட உலகில் நடக்கிறதா என்று வியக்க வைக்கும் கதை. நடக்கிறதா என்பதை இயக்குனர் சைலேஷ் கொலானு விடம்தான் கேட்க வேண்டும். அடர்ந்த கானகத்துக்குள் ஒருவனை தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு ஹைப்போதெலமஸ், பிட்யூட்டரி, அட்ரினலின் என்று மூன்று சுரப்பிகளை உடலில் இருந்து எடுத்து அவனை கழுத்தை அறுத்துக் கொலை செய்கிறார் நாயகன் நானி – உறைந்து போகிறோம் நாம். கேட்கவே பதறுகிறதா… இன்னும் கேளுங்கள். அடுத்த காட்சியிலேயே அவரே போய் சூப்பரிண்டன்ட் ஆஃப் போலீசாக பதவி […]
Read MoreSky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா மற்றும் கஞ்சா கருப்பு நடிப்பில், அருமையான காதல் கதையாக, என் காதலே திரைப்படம்…மே 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. திரைத்துறை எப்போதும் சாதனையாளர்களுக்கு பூங்கொத்துக் கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பை வழங்கி வருகிறது. சினிமாவில் மிக இளம் வயதில் இயக்குநராகவும்…. கலைஞராகவும்… ஏராளமானவர்கள் அறிமுகமாகி சாதனை படைத்திருக்கிறார்கள். இந்நிலையில் 63 வயதை தொடும் பெண்மணி […]
Read Moreபடத்தின் தலைப்பே இது எந்த வகைப் படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. அதைத் தாண்டி யோசித்தால் கிட்டத்தட்ட கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் எல்லாப் படங்களுமே பெரும்பாலும் அந்த வகையைச் சேர்ந்தவைதான் என்பது புரிகிறது. தன் அடையாளம் தெரியாத ஒருவன் சந்தர்ப்ப வசத்தால் அதைக் கண்டுபிடித்து அடிமைப்பட்டிருக்கும் தன் இனத்தை மீட்டெடுக்கும் கதை. அத்துடன் சிரிக்கவே தெரியாமல் இருந்தவர் காதல் பூத்து தன் புன்னகையையும் மீட்டெடுக்கிறார். அந்த வேடத்தைத் தாங்கி நிற்பவர் சூர்யா என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டுமா..? சூர்யாவுக்கு […]
Read More