July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

November 6, 2018

சர்கார் படத்துடன் கூடிய ஹர்பஜன் சிங்கின் தமிழ் தீபாவளி வாழ்த்து

0 1284 Views

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ரசனை பற்றியும் அவரது தமிழ் ட்வீட்டுகளையும் தமிழகம் நன்றாகவே அறியும். இந்நிலையில் இன்று இந்தியாவெங்கும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினாலும் தமிழ் நாட்டு மக்களுக்காக தமிழில் தீபாவளி வாழ்த்துச் சொல்லி ட்வீட் செய்திருக்கிறார் ஹர்பஜன். அதில் சர்க்கார் படத்தையும்...

Read More
November 6, 2018

கமல் வெளியிட்ட விக்ரம் 56 படத்தின் முதல் பார்வை

0 1448 Views

நடிகர்களில் கமலைப் போன்ற அழகும், திறமையும் ஒருங்கே பெற்றவர் விக்ரம். கமலைப் போன்றே தன் கேரக்டர்களுக்காக உடலை இளைத்தும், பெருக்கியும் நடிப்பதிலும் கமலுக்கு அடுத்தபடியாக விக்ரம் பெயர்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். இவர்கள் இருவரும் இணைந்தால் ஒரு அற்புதப்படம் கிடைக்கும் என்பது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் எண்ணமாக...

Read More

ரசிகர்களுக்கு நேரில் தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி – கேலரி

இன்று தீபாவளித் திருநாளை ஒட்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் வழக்கம்போல் போயஸ் கார்டனில் அவர் இல்லத்துக்கு வாழ்த்துப்பெற சென்றனர். இந்த வருடம் அவர் வீட்டில் இருந்ததால் ரசிக, ரசிகைகளை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக் கூறினார். அந்தப் புகைப்படங்கள் கீழே. அடுத்தடுத்து சொடுக்கிப் பாருங்கள்…  

Read More
November 5, 2018

சர்கார் பற்றி தமிழிசை தாக்கு – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

0 1298 Views

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பல கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது சர்கார் பற்றிய கேள்வி ஒன்று இடம் பெற்றது. அதற்கு பதிலளித்த தமிழிசை, “யாருடைய கருவையோ அவர்கள் எடுத்துவைத்துக்கொண்டு ‘கரு மற்றவருடையது, உடல் என்னுடையது’ எனக் கூறுகின்றனர். ஆக, அவர்கள் துறையிலேயே நேர்மையைக் கடைப்பிடிக்க...

Read More
November 5, 2018

பல உயிர்களை பலி வாங்கிய புளூ வேல் படமாகிறது

0 1099 Views

இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம்...

Read More