August 5, 2026
  • August 5, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

March 14, 2021

கமல் கார் தாக்கப்பட்டது – தாக்கிய நபர் போலீசில் ஒப்படைப்பு

0 630 Views

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். காந்திரோடு பகுதியில் பரப்புரையை முடித்துக்கொண்டு கமல்ஹாசன் கிளம்பும்போது வாலிபர் ஒருவர் அவரின் காரை வழிமறித்தார். இதையடுத்து கமல்ஹாசனின் பவுன்சர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மீண்டும் அந்த...

Read More
March 14, 2021

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயற்கை எய்தினார்

0 728 Views

முன்னணி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார். அவருக்கு வயது 61. தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘லாபம்’ படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங்...

Read More
March 12, 2021

கமல் போட்டியிடும் கோவை தெற்கு – தொகுதி குறித்த அலசல்

0 961 Views

கோவை மாவட்டத்தின் தலைமையிடமாக இருப்பது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி. மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், விக்டோரியா மகாராணி நினைவாக 1892-ல் கட்டப்பட்ட நகர் மண்டபம் (மாநகராட்சி கட்டிடம்) ஆகியவை இத்தொகுதியின் அடையாளங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தின் அடையாளங்களாக விளங்குகிறது. நகரின் மையமாகவும்,...

Read More
March 12, 2021

சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் உதயநிதி போட்டியிடும் தொகுதிகள்

0 729 Views

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரங்களை இன்று ஸ்டாலின் வெளியிட்டார். அதில் முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் இங்கு… கொளத்தூர்- மு.க.ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன் துறைமுகம்-சேகர் பாபு தி.நகர்-ஜெ.கருணாநிதி ஆயிரம் விளக்கு-டாக்டர் எழிலன் ஆவடி-நாசர் மாதவரம்-சுதர்சனம் மைலாப்பூர்-த.வேலு...

Read More
March 12, 2021

அவசர சிகிச்சை பிரிவில் இயக்குனர் ஜனநாதன் – விஜய்சேதுபதி அமீர் மருத்துவமனை விரைந்தனர்

0 841 Views

விஜய் சேதுபதி சுருதிஹாசன் இணைந்து நடிக்கும் லாபம் படத்தை ஜனங்களின் இயக்குனர் என்று அழைக்கப்படும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிவருகிறார். இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சமூகம் சார்ந்த படங்களை நமக்குத் தந்த இயக்குனர் எஸ். பி.ஜனநாதன் அதே வரிசையில் விவசாயம் மற்றும் தொழில் சார்ந்து சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை...

Read More