October 17, 2025
  • October 17, 2025
Breaking News
April 22, 2020

ஜீ 5 ஓ டி டி தளத்தில் வெளியாகும் ஓ மை கடவுளே

By 0 1009 Views

ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஓ மை கடவுளே’. .

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட படம் பெரிய வெற்றி அடைந்தது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. 

இந்நிலையில் இந்த ஓ மை கடவுளே படம் வரும் ஏப் 24ல் ஜி 5 ஓடிடி தளத்தில் ரிலீஸாகப் போகிறது…

அதற்காக புதிய டிரெயிலர் ஒன்றும் வெளியிடப் பட்டுள்ளது. பார்த்து என்ஜாய் பண்ணுங்க…