March 1, 2024
  • March 1, 2024
Breaking News
March 3, 2023

மேனுவல் கியருடன் மின்சார மோட்டார் சைக்கிள் AERA அறிமுகம்

By 0 352 Views
  • “AERA” என்று பெயரிடப்பட்டுள்ள மேனுவல் கியருடன் கூடிய தன் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் மாடல்களை Matter அறிவித்து, மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது.
  • Matter AERA நான்குவித மாடல்களில் கிடைக்கும்.
  • இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான முன்பதிவு விலை என்ற அடிப்படையில் AERAவுக்கான முன்பதிவு விலை ரூ. 1.4 இலட்சம் முதல் ரூ.1.54 இலட்சம் வரை இருக்கும், மோட்டார்சைக்கிள்
  • பிரிவில் சமவிலை நிலையை அடைய ஒரு நாடு ஒரே முன்பதிவு விலை என்னும் கொள்கை மூலம் விலை நிர்ணயம்.

சென்னை, மார்ச் 3, 2023: புதிய தொழில்நுட்பம்சார் ஸ்டார்ட் அப் நிறுவனமான Matter. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, தனது மோட்டார்சைக்கிளுக்கு “AERA” எனப் பெயரிட்டுள்ளது. புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, நிலையான எதிர்காலத்தை நோக்கி மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை வழிநடத்துவதில் முன்னனி நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதை Matter நோக்கமாகக் கொண்டுள்ளது.

Matter AERA 4000, AERA 5000, AERA 5000+ AERA 6000+ என அழைக்கப்படும் இந்த மாடல்களில் AERA 5000-க்கான முன்பதிவு விலை ரூ.1,43,999/- ஆகவும், AERA 5000+க்கான முன்பதிவு விலை ரூ.1,53,999/- ஆகவும் இருக்கும். Matter AERA 5kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இந்த முன்பதிவு விலைகள், மத்திய அரசின் நேரடி மானியம் மற்றும் ஜிஎஸ்டி அடுக்கு மூலம் கிடைக்கும் மானியத்தையும் கருதி நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பதிவு செய்யும்போது மாநில அரசின் சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். விரைவில் 6kWh பேட்டரி பேக் கொண்ட AERA 5000+ அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தற்காலத்துக்கேற்ற ஸ்போர்ட்டியான தோற்றம், அதிநவீனத் தொழில்நுட்பம், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட திரவக் குளிரூட்டப்படும் பேட்டரி பேக் மற்றும் மோட்டார். ஆகியவற்றைக் கொண்டுள்ள . Matter AERA, ஒரு மோட்டார்சைக்கிளுக்கான எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் 22-வது நூற்றாண்டின் மோட்டார்சைக்கிளின் பிரதிநிதியாக விளங்கத்தக்கது.

யின்சார மோட்டார்சைக்கிளில் மேனுவல் கியர் மாற்றம் எனும் அம்சத்தை இணைப்பதன் மூலமும், உரிமையாளர்களுக்குக் குறைந்த செல்வில் அபாரமான செயல்திறனையும், தொழில்நுட்ப அம்சங்களயும் வழங்குவதன் மூலமும்: Meter AERA தற்போதுள்ள பிற பைக்குகளுக்கு சவால்விடுகிறது.

Meter குழுமத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. மொஹல் லால்பாய், “தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மூலம் தற்போதையநிலைக்கு சவால்விடும் மாற்றத்தைக் கொணர்பவராக இருப்பதற்கான எங்கள் கொள்கையை AERA உண்மையிலேயே பிரதிபலிக்கிறது. ஒரு மின்சார வாகனம் இந்தியாவில் என்ன சாதிக்க முடியும் என்ற எதிர்பார்ப்புகளைச் தாண்டி மொபிலிடி தீர்வை நாங்கள் முயன்றது உருவாக்க பரந்த மொபிலிடி தீர்வுகளுக்கான அதை முயற்சித்தோம். வரவேண்டுமெனில் நுகர்வோர் என்ற நிலையை பணம் செலுத்தவேண்டும். நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, கடந்த நான்கு ஆண்டுகளில், முக்கிய உதிரி பாகங்களை உரிய தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக்கொண்டு சுயமாக வடிவமைத்து உருவாக்குவதை அதன் முக்கியக் கொள்கையாக ஏற்றுக்கொண்டும், நுகர்வோரின் விலைமதிப்பற்ற கருத்துக்களை கவனத்தில் கொண்டும் Matter ஒரு புத்தம்புதிய தயாரிப்பை உருவாக்கியுள்ளது.

இன்று, மிகவும் நவீனமான, எதிர்காலத்திற்கேற்ற மோட்டார்சைக்கிளான AERAவை அனைவருக்கும் அருமையான நாட்டு மக்கள் விலையிலும் மிகவும் மட்டுமல்லாமல், மாற்றத்திற்கான அடையும்போது, மாற்றத்தைக் கொண்டு அதிகப் நீடித்துநிலைக்கும் வழிமுறைகளையும் உருவாக்க நாங்கள் விருப்பத்தெரிவுகளுடனும் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

AERAவின் வடிவமைப்புக்கும் தொழில்நுட்பத்திற்கும் பாராட்டும் வழங்கிவரும் பங்களிப்பும் மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களுக்கு எங்கள் நன்றிகள் உரியன. மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் Matter உடன் சேர்ந்து எடுத்து இந்த அடியினை வைக்கும்போது, மின்சார வாகனங்களின் பயன்பாடு நோக்கிய பெரிய மாற்றத்திற்கான ஒரு மையமாக AERA திகழும் என்பதை நாங்கள் உணர்கிறோம்.” எனக் கூறினார்.

Matter குழுமத்தின் இணை நிறுவனரும் தலைமை வடிவமைப்பு அதிகாரியுமான திரு. சரண் பாபு, “புதிய மொபிலிடி வடிவங்களையும் அனுபவங்களையும் மற்றும் புத்தாக்கங்களுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறோம். AERA எங்கள் விழுமியங்களை பிரதிபலிக்கிறது. உருவாக்க இத்தொழில்நுட்பம் உண்மையாகப் எங்கள் பலவிதமான தொழில்நுட்ப மகிழ்ச்சிகொள்கிறோம்.

வாடிக்கையாளர்களுக்கு AERA மூலம் அம்சங்களை வழங்குவதில் நாங்கள் மாசு ஏற்படுத்தாத புதிய மொபிலிடி வழிமுறைகளை நுகர்வோர் பின்பற்றவும் மின்சார வாகனங்களைப் பரவலாகப் பயன்படுத்தும் மாற்றத்தை உறுதிப்படுத்தவும் AERA உதவும். இந்தியப் புவியியல், காலநிலை ஆகியவற்றுக்கேற்ற தயாரிப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம், எங்கள் குழுக்களின் ஆழ்சிந்தனைச் செயல்முறை, செயல்முறை, எப்போதும் எப்போதும் தொழில்நுட்பக் தயாரிப்புகளையும் அனுபவங்களையும் கண்டுபிடிப்புகளின் மூலம் புதிய உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.” என்றார்.

AERA முன்பதிவு விரைவில் இந்தியச் சந்தையில் அறிவிக்கப்படவுள்ளது.