சில தினங்களுக்கு முன் வெளிவரவிருக்கும் தன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் தன் கட்டவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யச் சொல்லி தன் ரசிகர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். இது குறித்து பால் முகவர்கள் கொதித்துப் போனதுடன், பாலுக்கு போலீஸ் பாதுகாப்பும் கேட்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிம்பு தான் பேசியது தவறாகப்...
சமீப காலமாக சிம்பு படத்தைப் பார்க்காமலேயே அவர் படக் கதையை சொல்லிவிட முடியும். அவரது அப்போதைய வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அதைவைத்தே அவர் கதைகளை அமைத்துக் கொள்கிறார். அவர் காதல் வயப்பட்ட போதும் சரி, காதலில் பிரேக் அப் ஆனபோதும் சரி, இன்னொரு காதல் உருவானபோதும் சரி அந்தந்த படங்களில் அதற்கு ஒப்பான கதைகளிலேயே...
ஒரு கண் சிமிட்டலில் உலகத்தைக் கட்டிப்போட்ட கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் உருவான ‘ஒரு அடார் லவ்’. அந்தக் கண்ணசைவுக் காட்சி தந்த எதிர்பார்ப்பு காரணமாகவே தயாரிப்பில் அதீத கவனம் வைக்க நேர்ந்து இந்த காதலர் தினத்துக்கு திரையைக் காண வருகிறது. மலையாளத்தில் முதலில் தயாரானாலும் படம் இந்தியாவையே ஈர்த்துவிட இப்போது தமிழ்,...
தன்னுடைய ஆல்பம் மூலம் வெற்றி பெற்று வரும் ‘ஹிப்ஹாப்’ ஆதி, அவரே நடித்துக் கொண்டிருக்கும் ‘நட்பே துணை’ படத்தில் சமீபத்தில் வெளியிட்ட ‘கேரளா சாங்’ பாடல் வெற்றியடைந்தது. தற்போது, அப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். ‘சிங்கிள் பசங்க’ என்று தொடங்கும் அப்பாடல் யூடியூப், சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இசை தளங்களிலும் வெளியாகி...