November 16, 2026
  • November 16, 2026
Breaking News

Classic Layout

பேண்ட் போடாமல் கோவிலுக்கு போன தொகுப்பாளினி ரம்யா

by on January 21, 2020 0

தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் பன்முகத் திறமைகள் கொண்டவர். சில படங்களிலும் நடித்திருக்கும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. சமூக வலைதளத்திலும் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ஒரு வீடியோவை இணைத்திருந்தார். அதில் பர்மாவில் உள்ள கோவிலில் நிற்கும் அவர், “பர்மிய நம்பிக்கையின்படி ஒரு சிட்டுக் குருவியைப் பிடித்து அதன் காதில்...

ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்ற 50 பேர் கைது

by on January 21, 2020 0

துக்ளக் இதழின் பொன் விழாவையொட்டி நடந்த விழாவில் பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரஜினிகாந்தை திராவிடர் கழக அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. அப்படி மன்னிப்பு கேட்கத் தவறினால் அவரது போயஸ் கார்டன் வீட்டை ஜனவரி 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அந்த...

வலிமை வாய்ப்பு போச்சு ஆனாலும் நன்றி-பிரசன்னா உருக்கம்

by on January 21, 2020 0

தமிழ் பட உலகில் நல்ல நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக செய்து விடுவார்கள். அவர்களில் ஒருவர் பிரசன்னா. 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமான இந்த இன்ஜினீயரிங் பட்டதாரி அதற்குப்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து தன் திறமையை நிரூபித்தார். இடையில் வாய்ப்புகள்...

எம்ஜிஆர் கலைஞரிடம் இருந்தவர்கள் சினிமாவுக்கு எதுவும் செய்யவில்லை – அமீர் போட்ட டுமீர்

by on January 20, 2020 0

ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.   இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர்கள்...

வைரல் ஆகி வரும் சூரரை போற்று பாடல் ப்ரோமோ

by on January 20, 2020 0

சுதா கோங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’சூரரைப்போற்று’ படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பது தெரிந்த விஷயம். சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிப்பதும் இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளதும் கூட அறிந்த விஷயங்கள்தான். நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட்...

அமேசான் வழங்கும் குடியரசு தின அதிரடி சலுகைகள்

by on January 20, 2020 0

ஆன்லைனில் விற்பனையில் முன்னணி நிறுவனமான Amazon தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விற்பனை அறிவித்துள்ளது. நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த ஆஃபர் தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆஃபரில் ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகைகளைத் தருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள...