November 16, 2026
  • November 16, 2026
Breaking News

Classic Layout

சைக்கோ கதையும் ஒரிஜினல் இல்லையாம் மிஷ்கின் சொல்கிறார்

by on January 20, 2020 0

இப்போதெல்லாம் நல்ல டைரக்டர் என்று படமெடுக்க ரொம்ப மூளையைக் கசக்க வேண்டாம். ஏதோ ஒரு கதையை அல்லது வேற்று மொழிப்படத்தை அப்படியே சுட்டு எடுத்தால் நீங்கள் நல்ல இயக்குநர். அப்படித்தான் பல இயக்குநர்கள் இப்போது வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  அதில் ஒருவர் மிஷ்கின். சுட்டாலும் சுவையாக சுடுவதால் முன்னிலை இயக்குநராக அறியப்படுகிறார். போகிற இடத்திலெல்லாம்...

நடிகை விபத்தில் கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு

by on January 19, 2020 0

இந்திய நடிகையான ஷபானா ஆஸ்மியைத் தெரியாதவர்கள் கடந்த தலைமுறையில் இருக்க முடியாது. பெரும்பாலும் இந்திப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் நடித்து வந்த இவர் இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ கிடைக்கப்பெற்றவர். அத்துடன் அவரது அற்புதமான நடிப்பாற்றலுக்காக ஐந்துமுறை தேசிய விருதும் பெற்றவர். அது மட்டுமல்லாமல் பல சர்வதேச விருதுகளும் ஐந்து முறை பிலிம்பேர் விருதுகளும்...

ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை இடப்படும்

by on January 19, 2020 0

பெரியார் குறித்து பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக...

அமலாபாலின் ப்ளஸ் பாயிண்டை கண்டுபிடித்த எஸ்வி சேகர்

by on January 19, 2020 0

அமலாபால் நடிப்பில் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர்...

மாஸ்டர் ஸ்ரீதருடன் சாயிஷா போட்ட குத்தாட்ட வைரல் வீடியோ

by on January 19, 2020 0

நடிகை சாயிஷா சிறந்த நடனக்கலைஞர் என்பது தெரிந்திருக்கலாம். நடிக்க வருவதற்கு முன்பே படங்களில் வந்த பாடல்களுக்கு குத்தட்டம் போட்டு வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதன் விளைவாகத்தான் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது என்று கூட சொல்லலாம். இப்போதும் அப்படி அடிக்கடி தன் நடனத் திறமையைக் காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார். அப்படி டான்ஸ் மாஸ்டர்...

லெஜண்ட் சரவணன் உடன் நடித்ததால் படக்குழுவினருக்கு கிடைத்த லாபம்

by on January 18, 2020 0

தனது முதல் படத்திலேயே அதிரடி மற்றும் நடன காட்சிகளில் அழுத்தமாக தடம் பதிப்ப தாக கூறப்படும் லெஜென்ட் சரவணன் தயாரித்து, நடிக்கும் பிரம்மாண்டமான படத்தை இயக்குனர்கள் ஜேடி & ஜெர்ரி இயக்குகிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பாக, கலை இயக்குனர் எஸ் எஸ் மூர்த்தியின் அமைப்பில் உருவான மிகப் பிரம்மாண்டமான செட்டில், இப்படத்திற்கான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது....

இந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்ட பகீர் காரணம்

by on January 18, 2020 0

மஹாநடி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், கீர்த்தி சுரேஷுக்கு பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அதில் ரொம்பவே தேர்வு செய்து ஒப்புக் கொண்டார். இந்தியில் ‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகும் ‘மைதான்’ படமும் ஒன்று. இதில் இந்திய ஃபுட்பால் டீம் முதல் பயிற்சியாளரான சையத் அப்துல்...