லெஜன்ட் என்ற பட்டத்துடன் தன் பிரமாண்டமான சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரங்களில் முன்னணி ஹீரோக்களை நடிக்க வைக்காமல் தானே நடித்து புகழ் தேடிக்கொண்டவர் சரவணன். அவர் நடிக்க ஆரம்பித்ததும் சிரித்தவர்களே அதிகம். ஆனால், அதுவே அவருக்கு ஹீரோக்களை விடவும் பெரும்புகழ் பெற்றுத் தந்தது. ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக விளம்பரங்களில் வந்தவர், பின்னர் முன்னணி ஹீரோயின்களுடன் நடனமாடி...
‘சேது’ படம் மூலமாகத்தான் சீயான் என்ற பெயரே ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு அறிமுகமானது. ‘சீயான்’ என்றால் என்ன என்று இயக்குநர் பாலாவிடம் கேட்டபோது அவர் பதில் சொல்லவில்லை. அதன் அர்த்தம் ‘பெரிசு’ என்பதாகும். இப்போது ஒரு சீயான் அல்ல… 7 சீயான்களை வைத்து ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சீயான்கள்’. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார்....
கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம். சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் என பிரமிக்கும் நடிகர் பட்டாளம் நடித்திருக்கும் படம் இப்படி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பின் உச்சத்தை...
எத்தனைக் காலம்தான் காத்திருக்க வைத்தால்தான் என்ன..? கௌதம் மேனன் இயக்கத்தில் வந்திருக்கும் இந்த ‘தோட்டா’வில் இளமை சீறிப் பாய்வதைச் சொல்லியே ஆக வேண்டும்… கதை என்று பெரிதாக ஒன்றுமில்லைதான். கௌதம் மேனனிடம் எப்போதும் இருக்கும் அதே ஸ்கிரிப்ட்தான். இதில் அண்ணன் சென்டிமென்ட் ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது. மற்றபடி தனுஷுக்கு மேகா ஆகாஷைக் கணடதும் காதல்...
இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் ‘இருட்டு’. ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க, புதுமுகம் சாக்ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். VTV கணேஷ், விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது....