ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களைப் பாடவைத்துப் புகழ் பெறுவது இசையமைப்பாளர்களுக்கு எளிதான வேலைதான். ஆனால், திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கும் சேர்த்து புகழ் தேடித்தருவதற்கு பெரிய மனது வேண்டும். அந்த வேலையை பாடகர் சங்கர் மகாதேவன் செய்து வந்தார். அவர் வழியில் இப்போது இசையமைப்பாளர் டி.இமானும் சிறப்புப் பார்வைத் திறனாளி நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் திறமையைக்...
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் அமீர் இப்போது நடிகர். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வட சென்னை’. அதில் கேரக்டர் ரோலில் வந்திருந்த அமீர், ஒரு ஹீரோவுக்குரிய கவனம் பெற்றது அவரது கேரக்டரைசேஷனால் மட்டும் அல்ல… அவரது இயல்பான நடிப்பினாலும்தான். இப்போது அவர் ஹீரோவாகவே நடிக்கும் படம் தொடங்கிவிட்டது. அதில் அரசியல்வாதியாக...
மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும்...
சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரத்’தை மிஞ்சிய ஒரு கதை அதற்குப்பின் இதுவரை தமிழில் வந்ததில்லை என்று சொல்லலாம். ஏன்..? அவரே கூட அதை மிஞ்சிய ஒரு கதையை இதுவரை எழுதவில்லை. ஆனால், எதனால் அவர் ரசிக்கப்பட்டாரோ அதை மறந்து தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டிக்கொள்ள தேய்ந்து தேய்ந்து வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் வந்துவிட்ட அவர் இப்போது...
களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாம்பியன்’. நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை அதன் அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்வியலை கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன். விஷ்வா இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ்,...
முன்பெல்லாம் நடிகைகள் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்தப் படங்களை ஆல்பமாக்கி தங்கள் மேனேஜரிடம் கொடுத்து வைப்பார்கள். தங்கள் படத்துக்குப் பொருத்தமான நடிகைகளைத் தேடும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அந்த ஆல்பங்களைக் காட்டி மேனேஜர்கள் சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு வாய்ப்பைப் பெற்றுத் தருவார்கள். இது பின்னாளில் சிடியாக மாறியது. பிறகு லேப் டாப்பில், மெயிலில் என்று...