July 16, 2026
  • July 16, 2026
Breaking News

Classic Layout

தமிழ் மற்றும் தெலுங்கில் சமுத்திரகனி நடிக்கும் புதிய படம் தொடக்கம்

by on October 24, 2023 0

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்க, ப்ருத்வி போலவரபு தயாரிக்க, பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கும் இருமொழி திரைப்படம் ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது . டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் , இயக்குனர் சுப்பு, சிவபாலாஜி கிளாப் அடித்து தொடக்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சுதீர், சம்மக்...

ரசிகர்கள் என்னை பாகுபலியாக பார்க்கவே ஆசைப்படுகிறார்கள்..! – பிரபாஸ்

by on October 23, 2023 0

இன்றைக்கு பிரபல பான் இந்திய நடிகர் பிரபாஸுக்கு 43 வது பிறந்த தினம். இந்த தினத்தில் அவரது வாழ்க்கையை ஒரு மறு பார்வை பார்க்கலாம். ‘பாகுபலி’ படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட பிரபாஸ், பான் இந்தியா முறையில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படங்களின் தனிப்பெரும் ஹீரோவாகி, அவர் சம்பளமும் ரூ.100 கோடிக்கு...

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பைக்கத்தான் பேரணி

by on October 22, 2023 0

காவேரி மருத்துவமனை பெண்கள் மோட்டோ ஸ்போர்ட் கிளப்புடன் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பைக்கத்தான் பேரணி 200 பெண் பைக்கர்கள் பங்கேற்றனர்…  சென்னை, 22 அக்டோபர் 2023: தமிழ்நாட்டின் முன்னணி பல்நோக்கு சுகாதார நிறுவனம் காவேரி குழும மருத்துவமனைகளின் ஒரு பிரிவான காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனி கிளைகள் மார்பக...

புற்றுநோயில் மீண்டவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை தந்த இன்ப அதிர்ச்சி..!

by on October 21, 2023 0

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக புற்று நோயியல் துறையில் முன்னணி சேவையை வழங்கி வருகின்றது பில்ரோத் மருத்துவமனை. வருடம் தோறும் இந்த அக்டோபர் மாதம் புற்றுநோய் சிகிச்சையாளர்களைக் கருத்தில் கொண்டும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘பிங்க் அக்டோபர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பிங்க் அக்டோபரில் நமக்கு ஒரு நல்ல செய்தியை சொல்கிறது பில்ரோத்...

லியோ திரைப்பட விமர்சனம்

by on October 20, 2023 0

நம்ம ஹீரோக்களுக்கு ஒரு வீக்னஸ் உண்டு – தங்கள் சொந்த வாழ்க்கைக் கதையை அப்படியே டைரக்டர்கள் படக் கதையாக சொல்லி விட்டால் ‘படக்’கென்று அப்பீலே இல்லாமல் அதை ஒத்துக் கொள்வார்கள். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இப்படி விஜய்யிடம் கதை சொல்லி இருக்கக் கூடும். “படத்துல நீங்க நடுத்தர வயதுள்ள அப்பாவா வர்ரீங்க. உங்களுக்கு...

உலக விபத்து காய சிகிச்சை தினம் – அப்போலோ அளிக்கும் விழிப்புணர்வு

by on October 18, 2023 0

அப்போலோ மருத்துவமனை உலக விபத்துக் காய அவசர சிகிச்சை தினத்தையொட்டி ரத்த இழப்பை நிறுத்துவது குறித்து பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்த அழைக்கிறது! இந்தியாவில் சாலை விபத்துகளில் தினமும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் வயது முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் ரத்த இழப்பை நிறுத்தும் மருத்துவ தொழில்நுட்பங்கள் நேரத்தைச் சேமித்து உயிர்...

புது வேதம் படத்தின் திரை விமர்சனம்

by on October 18, 2023 0

சமூகத்தால் மற்றும் குடும்பத்தால்  வஞ்சிக்கப்பட்டவர்களும் வாழ்ந்துதானே ஆக வேண்டும்..? எனில் அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும்..? என்பதை தன்னால் முடிந்த அளவுக்கு இயல்பாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் ராசா விக்ரம். பெரும்பாலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை நாம் அதிகம் அறியாததுதான். இப்படியும் நடக்குமா என்ற கேள்வி அவர்களது வாழ்க்கையைப் பற்றிக் கேட்க நேரும்போது...