விளையாட்டை முன்னிறுத்தி இதுவரை வந்த படங்கள் பெரும்பாலும் கதையின் நாயகனோ, நாயகியோ ஒரு விளையாட்டில் தனித்துவம் பெற்று விளங்க, அவர்களுக்கு சாதிப்பதற்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடுவதும், பின்னர் ஒரு நல்லவர் ஊக்கத்தால் அவர்கள் சாதனை படைககும் கதையைக் கொண்டதாகவே இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான விளையாட்டுக் கதையைச் சொல்ல முயசித்திருக்கிறார் இயக்குனரும்,...
ஸ்கூட், நவம்பர் 5, 2023 முதல் சென்னைக்கு தினசரி சேவைகளைத் தொடங்குகிறது… சென்னை- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் (SIA) குறைந்த கட்டண துணை நிறுவனமான ஸ்கூட், சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே 2023 நவம்பர் 5 முதல் தினசரி விமான சேவைகளைத் தொடங்குவதாக இன்று அறிவித்தது. இந்த நடவடிக்கை சிங்கப்பூர் வழியாக முக்கிய நகரங்களுக்கு...
ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ரா ..ரா ..சரசுக்கு ராரா…’ இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ், இசை ஜி. கே.வி. 9 V ஸ்டுடியோஸ் நிறுவனம் நவம்பர் 3...
ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி- The Goddess of Food’ படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி- The...
‘தங்கலான்’ முதல் புகைப்படம் வெளியான வினாடியில் இருந்து இதைச் சொல்லிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன். நாளை படத்தின் டீசர் வெளியாக இருக்க… இந்த முன் விமர்சனத்தைப் பந்திக்கு வைத்தே ஆக வேண்டிய பரபரப்பில் இதை முன் வைக்கிறேன். ஒரு படத்தை முதல் முறை பார்த்து முடித்ததும், இது இன்ன விளைவை ஏற்படுத்தும் என்று...
இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம் ₹11.33 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது நிகர இலாபம் முந்தைய ஆண்டைவிட 62% உயர்ந்திருக்கிறது செயல்பாட்டு இலாபம் முந்தைய ஆண்டைவிட 19% அதிகரித்திருக்கிறது முக்கிய சிறப்பம்சங்கள் (செப்டம்பர்’22 மற்றும் செப்டம்பர்’23-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு) ● நிகர இலாபம் செப்டம்பர்’22-ல் ₹1225 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹1988...