July 16, 2026
  • July 16, 2026
Breaking News

Classic Layout

தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது ஜெயம் ரவியின் ‘சைரன்’ பட டீசர்

by on November 15, 2023 0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானது..! Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்தின் டீசர், தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென...

நம் கருத்துக்கு வராத போதை உலகில் இளைஞர்கள் சீரழிகிறார்கள் – QG இயக்குனர்

by on November 13, 2023 0

தமிழில் அவ்வப்போது நம் புருவத்தை உயர்த்த வைக்கும் முயற்சிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அடுத்து அந்த வரிசையில் வரவிருப்பது QG என்ற தமிழ் திரைப்படம். அதென்ன QG என்கிறீர்களா..? ‘கொட்டேஷன் கேங்’ என்ற தலைப்பின் சுருக்க வடிவம்தான் இது. கொட்டேஷன் கேங் என்பது நம் கண்ணுக்கு தெரியாமல் நம் சமுதாயத்துக்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் நிழல்...

தி மார்வெல்ஸ் திரைப்பட விமர்சனம்

by on November 12, 2023 0

இந்த வருட தீபாவளிக்கு ரசிகர்களை மகிழ்விக்க மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் (MCU) இருந்து வெளியாகியிருக்கும் 33 ஆவது சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘தி மார்வெல்ஸ் (2023)’. இந்தப்படம், 2019 இல் வெளிவந்த ‘கேப்டன் மார்வெல்’ எனும் படத்தின் தொடர்ச்சியாகும். ப்ரீ லார்சன் நடிப்பில் வெளியான அந்தப் படத்தின் மூலம், MCU இன் முதல் பெண்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்பட விமர்சனம்

by on November 11, 2023 0

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்களிலேயே ஜிகர்தண்டா ஒரு தனி ரகம். எது மாதிரியும் இல்லாத அந்தப் புது மாதிரியான படம் தந்த வெற்றியில் இப்போது அதன் இரண்டாவது பாகமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தைத் தந்திருக்கிறார். எழுபதுகளில் நடக்கும் கதைக்களம். ஒரு பக்கம் காட்டுக்குள் யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை கடத்தும் பயங்கரவாதியைப்...

ஜப்பான் திரைப்பட விமர்சனம்

by on November 11, 2023 0

தவறுகளால் தகவமைக்கப்பட்ட ஒரு மனிதனின் கதை இது. படம் முடியப் போகும் கடைசி நிமிடத்தில் கூட அவன் தன் தவறுகளை திருத்திக்கொள்ளவே இல்லை என்பது இந்த படத்தில் ஆச்சரியமான விஷயம். ஆனால் தவறு செய்தவனை தாய் கூட மன்னிக்க மாட்டாள் என்பதுதான் படம் சொல்லும் செய்தி. இந்தச் செய்தியை தவறு செய்தவனின் பாதையிலேயே போய்...

யுவனையே பாடலில் கட்டிப் போட்ட ஜோ படக் குழு..!

by on November 10, 2023 0

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படம் மூலம் அறிமுகமாகி ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தில் நடித்த ரியோ ராஜ் ஹீரோவாகும் புதிய படம் ‘ஜோ’. விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.அருளானந்தம் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிகரன் ராம்.எஸ் எழுதி இயக்கியிருக்கிறார். சித்து குமார் இசையமைக்க, ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதில் ரியோ...

எங்கள் டீமின் ஆவரேஜ் வயதே 29தான் – ஜிகிரி தோஸ்த் டீம் மீட் சுவாரஸ்யம்

by on November 9, 2023 0

பிரதீப் ஜோஸ்.கே மற்றும் அரன்.வி இணைந்து தயாரித்திருக்கும் ‘ஜிகிரி தோஸ்த் ‘ படத்தின் தலைப்பே சொல்லிவிடும் இது நட்பை போற்றும் படம் என்று. இப்படத்தில் ஷாரிக் ஹாசன், அரன்.வி, அம்மு அபிராமி, விஜே ஆஷிக், பவித்ரா லக்‌ஷ்மி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, துரை சுதாகர், அனுபமா குமார், கெளதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி...