July 16, 2026
  • July 16, 2026
Breaking News

Classic Layout

குண்டான் சட்டி திரைப்பட விமர்சனம்

by on October 11, 2023 0

தமிழில் அனிமேஷன் படங்களின் முயற்சி எப்போதோ நடக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம். அப்படி ஒரு முயற்சியை 7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மணவியான அகஸ்தி உருவாக்கியிருப்பது அதைவிட ஆச்சரியத்தைத் தந்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றைக் கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும் வீட்டில் பெற்றோர்களிடத்திலும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில் 25 வது பிரமாண்ட படத்தை ‘உலக நாயகன்’ தொடங்கி வைத்தார்

by on October 11, 2023 0

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்! இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ என...

தி ரோட் திரைப்பட விமர்சனம்

by on October 10, 2023 0

நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடப்பது இயல்பு. ஆனால் அதுவே திட்டமிட்டு நடந்தால்..? கேட்கவே கொடூரமாக இருக்கிறது இல்லையா..? அப்படி ஜோடிக்கப்பட்ட ஒரு விபத்தின் மூலம் நம்மை பதைபதைப்புக்கு உள்ளாக்கி படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் அருண் வசீகரன். அடுத்த காட்சியில் பத்திரிகையாளராக வரும் நாயகி த்ரிஷா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கன்னியாகுமரி நோக்கிச் செல்ல முடிவெடுக்க,...

சமூக விரோதிகளை ஆதரிக்கும் ரஜினி – பட விழாவில் திருமுருகன் காந்தி

by on October 10, 2023 0

சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி’ .இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டன. இவ்விழாவில் பல்வேறுபட்ட அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,திராவிட...

தில்லு இருந்தா போராடு படத்தின் விமர்சனம்

by on October 10, 2023 0

பெரிய ஹீரோக்கள் – பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை விட சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் சின்ன ஹீரோக்களின் படங்கள்தான் பெரும்பாலும் சமூகத்துக்கு செய்தியைச் சொல்லக்கூடிய படங்களாக இருக்கின்றன. அப்படி கார்த்திக் தாசை ஹீரோவாகக் கொண்டு எஸ்.கே.முரளிதரன் இயக்கியிருக்கும் படம்தான் இது. அறிமுகக் காட்சியிலேயே நாயகன் கார்த்திக் தாஸ் ஒரு மரத்தடியில் வைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்குப்...

அயலான் விஷுவல் எபெக்ட்டுகள் இந்தியாவிலேயே இல்லை – சிவகார்த்திகேயன்

by on October 9, 2023 0

’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா! இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னையில் நடந்தது. நிகழ்வில் முதலாவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பற்றி நான் பேச மாட்டேன்; நீங்கள் பேசுவீர்கள் – கார்த்திக் சுப்பராஜ்

by on October 9, 2023 0

*கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு* கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில்...