October 17, 2026
  • October 17, 2026
Breaking News

777 சார்லி திரைப்பட விமர்சனம்

by by Jun 10, 2022 0

வித்தியாசமான கதைகளுக்குதான் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது? ஒரு நண்பன் நம் வாழ்க்கைக்குள் வந்தால்… ஒரு காதலி நம் வாழ்க்கைக்குள் வந்தால்… ஒரு குழந்தை நம் வாழ்க்கைக்குள் வந்தால்…. என்னென்ன மாற்றங்கள் – சந்தோஷங்கள் நிகழும் என்றெல்லாம் இதுவரை நாம் படங்களில் பார்த்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் ஒரு நாய் வாழ்க்கைக்குள் வர, தனிமையில் வாழும் நாயகன் ரக்ஷித் ஷெட்டியின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிரண்ராஜ்.கே.

ஒரு விபத்தில் தன் அழகான குடும்பத்தை…

Read More

விசித்திரன் படத்தை கண்டு கண்ணீர் விட்ட பிரபலங்கள்

by by May 8, 2022 0

இயக்குனர் பாலா தயாரிப்பில், ஆர் கே சுரேஷ், பூர்ணா, பக்ஸ், மாரிமுத்து, இளவரசு, மதுஷாலினி மற்றும் பலரின் நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் எம். பத்மகுமார் இயக்கத்தில் உருவான படம் “விசித்திரன்”. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பிரபலங்களுக்கான சிறப்பு காட்சி நடைபெற்றது. அப்போது பிரபலங்கள் படம் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர்.

பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் பேசியபோது,

இப்படி பட்ட ஒரு கதையை நான் ஆர் கே சுரேஷ் அண்ணனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. நானே…

Read More

இன்று அன்னையர் தினம் – உருவான கதை

by by May 8, 2022 0

நிபந்தைனையில்லாத அன்பு.. எல்லையற்ற பாசம்.. சுயநலமில்லாத உறவு என்றால் அது தாய்ப்பாசம் மட்டுமே.. எவ்வித எதிர்பார்ப்புமின்றி நமக்காகவே வாழ்வது அம்மா மட்டும் தான். அதனால் தான் நம் முன்னோர்கள் ‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை’ என்று அன்னையை போற்றினர். அப்படிப்பட்ட அன்னையை கௌரவிக்கவும், மரியாதை செலுத்தவும் தான் இந்த அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வரும் 2-வது ஞாயிற்றுக்கிழமை உலகின் பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று…

Read More

சிவகார்த்திகேயன் அனிருத் காம்பினேஷனில் வெற்றி நிச்சயம் – உதயநிதி

by by May 7, 2022 0 In Uncategorized

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ’டான்’. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஷிவாங்கி, விஜய், ராஜு, பால சரவணன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கிறார்கள். 

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படத்தின் மீதும்…

Read More

மனைவி குழந்தைகள் தவிர எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் –  அட்ரஸ் இயக்குனர் ராஜ்மோகன்

by by Apr 22, 2022 0 In Uncategorized

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் ‘அட்ரஸ்’. 

குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற சிறந்த படங்களை இயக்கிய இராஜமோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, 

இசக்கி பரத், புதுமுகம் தியா, ஏ.வெங்கடேஷ், தம்பிராமையா போனறோர் நடித்துள்ளார்கள். 

இந்திய நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். அந்த ஊரில் வாழும் மக்களின் வலியை மையாமாக கொண்டு ஒரு தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இபடத்தின்…

Read More

கோவிட், நிமோனியாவால் நீண்ட நாள் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு காவேரி மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை

by by Apr 12, 2022 0 In Uncategorized

சென்னை 12 ஏப்ரல் 2022 கடுமையான கோவிட் தொற்று மற்றும் நிமோனியாவால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு சென்னை, காவேரி மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை!

 

கிலியன் பார் சின்ட்ரோம் என்ற சிக்கலும் இப்பெண்மணிக்கு ஏற்கனவே இருந்தது

 

இரண்டு முறை செயற்கை சுவாச சாதன ஆதரவிலும் மற்றும் 2 மாதங்களுக்கும் அதிகமாக தீவிர சிகிச்சைப்பிரிவிலும் இவர் இருந்திருக்கிறார்.

 

சென்னை, ஏப்ரல் 12, 2022: தமிழ்நாட்டில் பன்முக சிறப்புப் பிரிவுகளில் உயர்தர சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் உள்ள காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு…

Read More

இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளின் தொடக்க விழா

by by Apr 11, 2022 0 In Uncategorized

இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இணையயயான வர்த்த யேணசணய இந்திய தான்சானியா வர்த்தக

ஆணையம் சசன்ணனயில் பிறந்துள்ளது. இரு நாடுகளுக்குமிணையிலான வர்த்தக உறவுகணள கட்டிசயழுப்பும்

வணகயில் அரசாங்க அதிகாரிகள், தூதுவர்கள் ேற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிணலயில் சசன்ணன Hyatt

Regency-யில் இதன் அதிகாரபூர்வ துவக்க விழா நணைசெற்றது.

இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் (India Tanzania Trade Commission) ேற்றும் இந்தியா ஆப்பிரிக்கா

வர்த்தக கவுன்சிலுைன் (IATC) இணைந்து, சசன்ணன தி-நகரில் இந்திய தான்சானியா வர்த்தக ஆணையத்தின்

அலுவலகம் திறக்கப்ெட்டுள்ளது.

இந்த அலுவலகத்ணத இந்தியாவுக்கான தான்சானியா உயர்…

Read More

லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான் படத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்

by by Apr 6, 2022 0

லைகா புரொடக்‌ஷன்ஸ் – சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவான படம் “டான்”

இப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.

இன்று நடந்த இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின், லைகா…

Read More

தமிழக சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்கிறது

by by Mar 30, 2022 0 In Uncategorized

சென்னையில் நெடுஞ்சாலை துறையின் 

தமிழக அரசு 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில் மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துகிறது.

 

Read More

சீரியஸ் படங்கள் எடுக்கும் நீலம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிரிப்புப் படமாக வரும் ஜெ.பேபி

by by Mar 29, 2022 0

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஊர்வசி, தினேஷ் , மாறன் நடிக்கும் ‘ ஜெ. பேபி ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

பா.இரஞ்சித் தயாரிப்பில்
பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரைவால்’ படங்களை அடுத்து, ஐந்தாவது தயாரிப்பாக இப்படம் வெளிவர உள்ளது.

நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படங்கள் எப்போதுமே சீரியஸான கருத்துக்களை கொண்டதாக இருக்கும் என்ற விஷயத்தை உடைத்து முற்றிலும் நகைச்சுவையாக உருவாகி இருக்கும் படம் இது.

சுரேஷ் மாரி இயக்கியிருக்கிறார். இவர்…

Read More