ஷான் சி அண்ட் தி லெஜன்ட் ஆப் தி டென் ரிங்ஸ் (தமிழ்) விமர்சனம்
ஷான் சி தான் படத்தின் ஹீரோ என்றாலும் அவரது தந்தையான வென்வு என்பவரின் சாகசங்களில் இருந்து தொடங்குகிறது கதை.
டென் ரிங்ஸ் என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தைக் கொண்டு உலகையே தன் கட்டுக்குள் வைக்க பல வருடங்கள் யுத்தம் செய்கிறார் வென்வு.
அதன் ஒரு கட்டமாக அற்புத சக்திகள் மற்றும் வினோத விலங்குகள் நிறைந்த ஒரு கிராமத்தை அவர் பிடிக்க நினைக்க, அங்கே செல்லும் அவருக்கு அந்த கிராமத்துப் பெண்ணுடன் காதல் முகிழ்த்து அதன் விளைவாக ஷான் சி மற்றும்…
Read More