June 16, 2026
  • June 16, 2026
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

புற்றுநோய் சிகிச்சையில் CAR-T செல் தெரபியை அறிமுகப்படுத்தும் காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை

by by May 15, 2025 0

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சிகர முன்னேற்றம்!

சென்னை, 15th May 2025 — சென்னை மாநகரில் முன்னணி பன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளுள் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை புற்றுநோய் சிகிச்சை துறையில் ஒரு பெரிய முன்னேற்றமான சிமெரிக் ஆன்டிஜென் ரிசெப்டர் டி-செல் (CAR-T) சிகிச்சை திட்டத்தை தொடங்கியிருக்கிறது.

இந்த அறிமுகத்தின் மூலம் குறிப்பிட்ட சில இரத்தப் புற்றுநோய்களுக்கு மேம்பட்ட வடிவிலான நோய் எதிர்ப்பு சிகிச்சையை இந்தியாவில் வழங்கும் வெகுசில மருத்துவமனைகள் பட்டியலில் ஒன்றாக காவேரி மருத்துவமனையும்…

Read More

Flex India’s Celebratory Activities Mark Earth Day 2025

by by May 8, 2025 0

Flex India’s Celebratory Activities Mark Earth Day 2025 with Impactful Community Initiatives in Chennai & Kanchipuram…

Flex, a global leader in electronics manufacturing and supply chain solutions, is reinforcing its dedication to community giving through employee engagement and volunteering with a series of impactful corporate social responsibility (CSR) initiatives in Chennai and Kanchipuram during April…

Read More

6வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாட்டின் வெளியீட்டு விழா – எஸ்..ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நிறைவடைந்தது..!

by by May 6, 2025 0

“சைவ சித்தாந்தம் என்பது நூலில் இருக்கக்கூடிய ஞானம் மட்டும் இல்லை; நெஞ்சில் நிலைத்திருக்க வேண்டிய ஒழுக்க நெறி!”

காட்டாங்குளத்தூர், சென்னை, மே 5, 2025: திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம் அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் இணைந்து நடத்திய ஆறாவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு, எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விமர்சையாக நிறைவடைந்தது.

இந்த விழாவிற்கு மதிப்பிற்குரிய ஆன்மிக மற்றும் கல்வி துறையின் முன்னணி பிரபலங்களின் பங்கேற்பு இருந்தது. அவற்றில்…

Read More

உடனடி நோயறிதல் மூலம் தீர்த்து வைக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் மருத்துவ மர்மம்..!

by by May 5, 2025 0

உடனடி நோயறிதல் காரணமாகத் தீர்த்து வைக்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் மருத்துவ மர்மம் – ரேடியல் காவேரி மருத்துவமனை சாதனை..!

சென்னை, 26 ஏப்ரல், 2025

ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில், சிறுநீர் கட்டுப்பாடின்மை காரணமாகப் பல ஆண்டுகளாக தொடர்ந்து அசௌகரியத்தை அனுபவித்த எட்டு வயது சிறுமிக்கு, ஒரு தனித்துவமான பைலேட்ரல் இன்ட்ராவெசிகல் ரீ-இம்பிளான்டேஷன் (Bilateral Intravesical Reimplantation Surgery) அறுவைs சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எக்டோபிக் யூரிட்டர் (Ectopic Ureter) எனப்படும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கண்டறியப்பட்டு,…

Read More

6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தொடக்கம்..!

by by May 3, 2025 0

தமிழ் ஆன்மிக பாரம்பரியத்தை கொண்டாடும் 6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் விமர்சையாக தொடக்கம்

கட்டான்குளத்தூர், மே 3, 2025:

சைவ பாரம்பரியம் மற்றும் தமிழ் ஆன்மிகத் தத்துவங்களின் சங்கமமாக, மதிப்பிற்குரிய தருமபுரம் ஆதீனமும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (SRMIST) தமிழ் பேரவையும் இணைந்து நடத்தும் 6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது.

 

இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து…

Read More

முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைகளுக்காக காவேரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள O-ARM சாதனம்!

by by Apr 23, 2025 0

மூளை, முதுகுத்தண்டு, எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக
காவேரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனம்!

• சென்னையில் இச்சாதனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்

சென்னை , 23 ஏப்ரல், 2025: காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை மேம்பட்ட மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனத்தை சென்னையில் முதன்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இஸ்ரோ அமைப்பின் தலைவர் டாக்டர். V நாராயணன், காவேரி…

Read More

சென்னையில் நீரிழிவு நோயின் பரவல்: ஆய்வு தரவுகளை வெளியிட்ட காவேரி மருத்துவமனை

by by Apr 16, 2025 0

வகை 2 நீரிழிவு நோய் குறித்த முந்தைய வரலாறு இல்லாத, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களில் 21% தங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் உள்ள அசாதாரண நிலையை அறிந்திருக்கவில்லை.

சென்னை, ஏப்ரல் 16, 2025: – தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பு பிரிவுகளுடன் இயங்கி வரும் உடல்நல பராமரிப்பு சங்கிலித் தொடர் நிறுவனமான காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான, காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை சென்னையில் உள்ள மக்களிடையே நீரிழிவு குறித்து நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முக்கிய…

Read More

What is next for women working in technology in India?

by by Apr 9, 2025 0 In பெண்கள்

New research highlights key opportunities for companies and female professionals

Despite major progress toward gender equality in Indian industries, just 33% of women in India participate in the workforce. India’s tech sector, despite having a relatively high level of female representation, has seen only a modest increase over prior decades in the percentage of…

Read More

New Logitech Report: Women in India’s Tech Workforce and Promote Gender Equality

by by Apr 9, 2025 0

New Logitech Report: Early Support Crucial to Retain Women in India’s Tech Workforce and Promote Gender Equality

As female representation grows, new insights reveal opportunities to foster inclusion and address microaggressions that affect ~44% of women in India’s tech workforce

Chennai, 9th April 2025 – Logitech today released…

Read More

சிறுநீரக ஆரோக்கியத்தை ஊக்குவிக்க ஓட்ட நிகழ்வின் 3வது பதிப்பை நடத்திய AINU

by by Apr 6, 2025 0

சிறுநீரக ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சிறுநீரக ஓட்ட நிகழ்வின் 3வது பதிப்பை நடத்திய AINU சென்னை மருத்துவமனை…

விழிப்புணர்வை பரப்புவதற்கான இந்த 5 கி.மீ தூர ஓட்ட நிகழ்வு ஆல்காட் நினைவு மேனிலைப் பள்ளியிலிருந்து தொடங்கியது…

சென்னை,ஏப்ரல் 6, 2025: சமூக உணர்வு மற்றும் சுகாதார விழிப்புணர்வு மீதான அர்ப்பணிப்பின் ஒரு நேர்த்தியான வெளிப்பாடாக ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி அண்ட் யூராலஜி (AINU), சென்னை 5 கி.மீ…

Read More