ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்துள்ள ‘தண்டகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், ‘மேகா’ பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா, நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் .
விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது நெகிச்ழ்சியான ஒரு விஷயத்தைக் கூறினார். அவர் பேச்சிலிருந்து…
“இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா பேசும்…
Read More
‘பயில்வான்’ திரைப்படம் செப்டம்பர் 12 ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதனையொட்டி நாடெங்கிலும் உள்ள பிரபல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் அன்பை படத்தின் டிரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படத்தின் நாயகன் கிச்சா சுதீப் மற்றும் படக்குழுவை வாழ்த்தி வருகிறார்கள்.
பாலிவவுட்டின் பேரரசன் சல்மான் கான், கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தை தன் தனித்தன்மை கொண்ட…
Read More
மருத்துவ உலகம் மெல்ல மெல்ல மாபியாக்களின் கைகளில் போய்க்கொண்டிருக்கிறது என்ற கூற்று இப்போது பரவலாகவே பொதுமக்களால் விவாதிக்கப்படுகிறது. அதை மெய்ப்படுத்துவதைப் போலவே அங்கங்கே வானளாவ உயர்ந்து நட்சத்திர விடுதிகள் போல் தொற்றமளிக்கும் தனியார் மருத்துவமனைகளும் நம்மை மகிழ்விப்பதற்கு பதிலாக பயத்தையே தோற்றுவிக்கின்றன.
இந்நிலையில் அதிர்ச்சியளிக்ககூடிய மருத்துவ உலகின் ஒரு விஷயம் தொட்டுக் கதை சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன்.
‘மெய்’ என்றால் தமிழில் ‘உடல்’ எனவும், ‘உண்மை’ என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன. இந்த இரண்டையும் ஒன்று சேர்த்து…
Read More
‘விஜய் 64’ அல்லது ‘தளபதி 64’ என்று தலைப்பிடப்பட்ட விஜய்யின் 64வது படத்தை ‘மாநகரம்’, ‘கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவிருக்கிறார் என்றும் யூக செய்திகள் வெளியாயின. நாமும் வெளியிட்டிருந்தோம்.
இப்போது அதெல்லாம் உண்மைதான் என்று சேவியர் பிரிட்டோ அறிவித்திருக்கும் செய்தி கூறுகிறது. மீடியாக்களுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில்…
“நீண்ட காலத்திற்குப் பிறகு தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னதாக, தளபதி விஜய்…
Read More
‘மோத்தி ஆர்ட்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலா’. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது,
விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர் “ஜாகுவார் தங்கம் பேசியதிலிருந்து,
“கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோத்திக்கு மிகவும் நன்றி. ஏன் என்றால் அவர் தன் படத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கோலா படத்தில் சொல்லி இருக்கிறார். இந்தக் கஞ்சா தண்ணி போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவோர்கள் தான்…
Read More
விக்ராந்த் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் இவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். ‘ஜெகதீசன் சுபு’ இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை எம்10 புரொடக்ஷன்ஸ் சார்பாக முருகராஜ் தயாரித்திருக்கிறார்.
மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், யூடியூப்பில் பக்ரீத் படத்தின் டீசர்…
Read More