August 16, 2026
  • August 16, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

பேச்சலர் படத்தில் ஜிவியின் நாயகி இவர்தான் கேலரி

by by Sep 15, 2019 0

Read More

மோகன்லாலிடம் நடிப்பைக் கத்துக்க முடியாது – சூர்யா

by by Sep 15, 2019 0

பிரமாண்டத் தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா நிறுவனத்தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி சூர்யா நடித்திருக்கும் படம் ‘காப்பான்.’

நாயகன் சூர்யாவுடன் இயக்குநர் கே.வி.ஆனந்த், நாயகி சாயிஷா, ஆர்யா, தலைவாசல் விஜய், படத்தொகுப்பாளர் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்ட ‘காப்பான்’ பத்திரிகையாளர் தயாரிப்பில் சூர்யா பேசியதிலிருந்து…

புகழ் வெளிச்சம் படாத ஹீரோக்கள் நிறையபேர் இந்த சமுதாயத்துல இருக்காங்க. அவங்களைப் பத்திப் படமெடுத்துக் காட்டாணும்னு எனக்கு ஆசை உண்டு. அப்படி ஒரு படம்தான் இந்த காப்பான். இதோட அளவு ரொம்பப் பெரிசு. பட்ஜெட் ஆகட்டும்,…

Read More

அரசியல்வாதிகள் திறந்த டாஸ்மாக்கை நாம் மூடுவோம் – பேரரசு

by by Sep 14, 2019 0

பிரவீன் இயக்கியிருக்கும் ‘காதல் அம்பு’ படத்தில் ஸ்ரீனிவாச நாயுடு, பரத், கிரண், ரேஷ்மா, மணீஷ், அஸ்வினி, நேஹா, தேஜு, ஆதிரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவை விக்னேஷ் நாகேந்திரன் ஏற்க, சன்னி டான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஆரி, ஜக்குவார் தங்கம், ஜூனியர் பாலையா, இயக்குநர் பேரரசு கலந்து கொண்டனர்.

அதில் பேரரசு பேசியது ஹைலைட். அவர் பேசியதிலிருந்து…

“இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழனாக இருந்தாலும் “கன்னடத்தில் 3 படங்கள் பணியாற்றியிருக்கிறேன்……

Read More

சங்கத் தமிழன் சண்டக்காரி பாடல் வீடியோ

by by Sep 14, 2019 0

Read More

மோடி அரசில் அனிமல் கிளியரன்ஸுக்கு 3 லட்சம் லஞ்சம்

by by Sep 14, 2019 0

‘ஜெமினி சினிமாஸ்’ ஜெனிமி ராகவா மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. கே.எஸ்.முத்து மனோகரன் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

அவர்களில் தயாரிப்பாளர் கே.ராஜனின் பேச்சு அதிர்ச்சியலைகளை சென்சார் பற்றிய உருவாக்கியது. அவர் பேச்சிலிருந்து…

“எப்போதுமே ஆண்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். ஏன்னா இப்போ ‘மீடூ’ என்ற விசயம் வந்த பின் ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை.

எல்லாரும் முதல் போட்டு படமெடுப்பார்கள். இந்தத்தயாரிப்பாளர் முதலைகளைப் போட்டு படமெடுத்துள்ளார். இப்போது…

Read More

எஸ்ஜே சூர்யா ராதாமோகன் யுவன் இணையும் படம்

by by Sep 13, 2019 0