அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் சச்சி மரணம்
அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் ‘சச்சி ‘க்கு சமீபத்தில் கேரளாவில் இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை நடந்ததும், அதைத் தொடர்ந்த சிகிச்சையில் மாரடைப்பு ஏற்பட அவரை அந்த மருத்துவ மனையில் இருந்து திருச்சூரில் உள்ள ஜுபிலி மிஷன் மருத்துவ மனைக்கு மாற்றி இருப்பதையும் சில தினங்கள் முன்பு செய்தியாக வெளியிட்டோம்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவர் நிலைமை கவலைக்கிடமாகவே இருக்கிறது என்று மருத்துவமனை…
Read More