August 25, 2026
  • August 25, 2026
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டின் பல்லுயிர் தன்மையை கொண்டாடும் ‘வன தமிழ் நாடு’ ஆவணப்படம் வெளியீடு..!

by by Sep 12, 2025 0

• இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை உலக அளவில் பெரிய திரைகளில் அதன் பன்னாட்டு விழாவில் காட்சிப்படுத்த இருக்கிறது.

• இந்த ஆவணப்படம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் இந்திய மெட்ரோ நகரங்களில் திரையிடப்படுகிறது.

சென்னை, செப்டம்பர் 12, 2025:

தமிழ் நாடு வனத்துறை (Tamil Nadu forest department) இன்று “வன தமிழ் நாடு” (“Wild Tamil Nadu”) என்ற ஆவணப் படத்தின் (Documentary) முன்னோட்டத்தை (Trailer) வெளியிட இருப்பதாக…

Read More

வடபழனி காவேரி மருத்துவமனையின் ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ – இலவச நடமாடும் நுரையீரல் மருத்துவமனை

by by Sep 11, 2025 0

வடபழனி காவேரி மருத்துவமனையில்
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களுக்காக ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ என்ற இலவச நடமாடும் நுரையீரல் மருத்துவமனை ஆரம்பம்..!

சென்னை, 11 செப்டம்பர் 2025: -தென்னிந்தியாவின் முன்னணி பன்முக மருத்துவ சேவை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றான காவேரி மருத்துவமனை, நடமாடும் நுரையீரல் மருத்துவமனை’ எனும் புதுமையான முயற்சியைப் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. இது நீண்டகால நுரையீரல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. ரோட்ராக்ட் கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் மற்றும் பே…

Read More

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் ஷாலினி அஜித் திறந்து வைத்த பெண்களுக்கான பிரத்யேக நலவாழ்வு மையம்

by by Sep 4, 2025 0

ஆழ்வார்பேட்டை – காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான பிரத்யேக நலவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது..!

சென்னை, செப்டம்பர் 4, 2025: சென்னை, செப்டம்பர் 4, 2025: தென்னிந்தியாவின் முன்னணி பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளுள் ஒன்றான ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, ‘காவேரி மகளிர் நலவாழ்வு மையம்’ தொடங்கப்பட்டிருப்பதை பெருமிதத்துடன் இன்று அறிவித்திருக்கிறது. இந்த மையம், மகளிரின் பருவமடைதல், தாய்மை, மாதவிடாய் நிறுத்தம் மற்றும் அதற்குப் பிறகான காலம் என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் நலவாழ்வின் மீது அக்கறையுடன், ஆலோசனையையும், சிகிச்சையையும்…

Read More

காவேரி மருத்துவமனை- வடபழனியில், அதிநவீன விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மையம் (Kauvery-SAC) தொடக்கம்..!

by by Aug 28, 2025 0

சென்னை மாநகரில் மூட்டுப் பராமரிப்பு சிகிச்சையில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பம்..!

சென்னை: ஆகஸ்ட் 28, 2025: காவேரி மருத்துவமனை வடபழனி, “காவேரி-SAC” என்ற பிரத்யேக விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மையத்தை தொடங்கியிருக்கிறது. இம்மாநகரில் மேம்பட்ட எலும்பியல் சிகிச்சையில் ஒரு புதிய தரநிலையை நிர்ணயிப்பது இம்மையத்தின் குறிக்கோளாகும். இளம் வயதினருக்கும் மற்றும் சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கும் உடல் மூட்டுகளின் ஆரோக்கியத்தை ஆரம்பத்திலேயே பாதுகாப்பதற்கும் மற்றும் முந்தைய இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும், குருத்தெலும்பு புத்துருவாக்க சிகிச்சை (cartilage regenerative therapy)…

Read More

CMCHIS Free Treatment for Diabetic Retinopathy at VASAN EYE CARE HOSPITAL

by by Aug 24, 2025 0

VASAN EYE CARE HOSPITAL

Chief Minister’s Comprehensive Health Insurance Under the Scheme (CMCHIS) Free Treatment for Diabetic Retinopathy

DIABETIC RETINOPATHY DISEASE:

Diabetic Retinopathy is an eye disease caused by diabetes. In diabetic patients, excess sugar in the blood gradually weakens the blood vessels in the eye, damaging the retina. In the early stages, this condition may not…

Read More

Chennai Turbo Riders Stun Rivals with Last-Corner Move to Seal P2 in Madras Thriller..!

by by Aug 24, 2025 0

Chennai, Tamil Nadu | 23rd August 2025

The Indian Racing Festival (IRF) 2025 continued in with the 2nd round at the Madras International Circuit in. Day 1 delivered close qualifying battles and hard, clean racing on a circuit that rewarded precision and race craft. Having rained heavily over the previous night, track evolution was significant…

Read More

சென்னை ரேடியல் சாலை காவேரி மருத்துவமனையில் நரம்பியல் மற்றும் மூளை & முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கான பிரத்தியேக சிகிச்சையகங்கள் தொடக்கம்..!

by by Aug 22, 2025 0

நோயாளிகளை மையப்படுத்திய நரம்பியல் பராமரிப்பில் ஒரு புதிய சகாப்தத்திற்கான முன்னோடி முயற்சி..!

சென்னை, ஆகஸ்ட் 21, 2025 நரம்பியல் அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை & முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காகச் சக்காகச் சிறப்பு சிகிச்சையகங்கள் (Clinics) தொடங்கப்படுவதைப் பெருமையுடன் அறிவிக்கிறது. மேலும் பக்கவாதம் தொடர்பான சிகிச்சைகளில், செயற்கை நுண்ணறிவு (AI) முறையை அறிமுகப்படுத்துதலும் இதில் அடங்கும். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி, நரம்பியல்…

Read More

ஜெரி கேர், 10 ஆவது கிளை வேளச்சேரியில் தொடக்கம்..!

by by Aug 18, 2025 0

நாட்டிலேயே முதன்முறையாக டயாலிசிஸ் டே கேர் வசதியுடன் கூடிய – முதியோருக்கான ஆதரவு மையம் இது..!

சென்னை| ஆகஸ்ட் 18, 2025: முதியோர் பராமரிப்புத்துறையில் நாட்டின் முன்னோடி நிறுவனமான ஜெரி கேர், சென்னை வேளச்சேரியில் தனது புதிய மையத்தைத் திறந்துள்ளது. 2018ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் 10 ஆவது கிளை இதுவாகும். ஜெரி கேர்-ன் விரைவான வளர்ச்சி மற்றும் இந்தியாவில் முதியோர் பாதுகாப்புக்கான தனது தளர்விலா அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் விதமாக இந்தக் கிளை திறப்பு அமைந்துள்ளது.

தற்போதைய…

Read More

வடபழனி காவேரி மருத்துவமனை நடத்திய ‘நம்ம ஹார்ட் வாக்..!’ 

by by Aug 15, 2025 0

இதய நோயிலிருந்து மீண்டவர்களையும் அவர்களது மருத்துவர்களையும் சுதந்திர தினத்தன்று ஒருங்கிணைத்த விழிப்புணர்வு நடைப்பயணம்..!

சென்னை, 15 ஆகஸ்ட், 2025: உடல்நலத்தையும், சுதந்திரத்தையும் ஒருங்கே கொண்டாடும் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக, வடபழனி, காவேரி மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைகளுக்குப் பிறகு முழுமையாக குணமடைந்த நூற்றுக்கணக்கான இதய நோயாளிகள், 2025 ஆகஸ்ட் 15 – நம் நாட்டின் சுதந்திர தினத்தன்று அண்ணா நகர் டவர் பூங்காவில் தங்களுக்கு சிகிச்சை அளித்த இதயநோய் நிபுணர்களுடன் கைகோர்த்து நடைபயணத்தை மேற்கொண்டனர். 

Read More

கபாலமுக குறைபாடு கொண்ட 5 வயது சிறுவனுக்கு உதவியிருக்கும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை

by by Aug 13, 2025 0

அரிய வகை கபாலமுக குறைபாட்டிலிருந்து மீண்டு குணமடைய 5 வயது குழந்தைக்கு உதவியிருக்கும் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை..!

• நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் மீட்டெடுத்த நெகிழ்வான தருணம்

சென்னை, ஆகஸ்ட் 13, 2025 — மருத்துவ நிபுணத்துவத்தின் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் நிபுணர்கள், கடுமையான முக சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த ஐந்து வயது குழந்தைக்கு, வாழ்க்கையையே மாற்றக்கூடிய அரிய வகை கிரானியோசினாஸ்டோசிஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளனர்.

பல மணி நேரம் நீடித்த இந்த சிக்கலான அறுவை…

Read More