October 5, 2026
  • October 5, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

இயல்பிலேயே சூர்யாவுக்குள் இருந்த துணிச்சல்தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்..! – இயக்குனர் வெங்கி அட்லூரி

by by Aug 19, 2026 0

*ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு !*

சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் ‘சூர்யா’ நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் – பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும்…

Read More

சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படம் வெற்றி பெற பேருதவி செய்யுங்கள் என்று மீடியாக்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்..! – சத்யராஜ்

by by Aug 18, 2026 0

சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..!

‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, பிரபலமான பன்முகத் திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழும் சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையிலான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.*

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத…

Read More

‘பாரிஸ் கஃபே’ சமூகத்திற்கு ரொம்ப தேவையான படம்..! – கௌசல்யா சங்கர்

by by Aug 18, 2026 0

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா..!

தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின்…

Read More

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட விமர்சனம் (3.75/5)

by by Aug 15, 2026 0

சஞ்சய் ராமசாமிக்குப் பிறகு சூர்யாவுக்கு அமைந்த சிறப்பான வேடம் இந்த சஞ்சய் விஸ்வநாத்.

அதேபோல் கருப்பு படத்துக்குப் பின் அவருக்கு அமைந்திருக்கும் வெற்றிப்படமும் இது.

உறவுகளின் மேன்மையை இதை விட சிறப்பாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அதே நேரத்தில் இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதையும், அதை பெற்றோரும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும் அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

சொந்த.வாழ்வில் அம்மாவுக்கு அப்பாவால் நேர்ந்த இழப்பின் காரணமாக கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் கோடீஸ்வரத் தொழிலதிபர்…

Read More

‘அன்பில் அவன்’ திரைப்படம் நின்று பேசும்.‌.! – அசோக் செல்வன்

by by Aug 14, 2026 0

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு..!

அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் கதையை…

Read More

இளனைப் பார்க்கும்போது இன்னொரு பாக்யராஜ் போல தோன்றியது..! – நடிகர் செந்தில்

by by Aug 12, 2026 0

*‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !*

இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

இந்நிகழ்வினில்..,

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது,

ஒரு நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே…

Read More

மனதிற்கு இதமான திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும் சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர்..!

by by Aug 9, 2026 0

*சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா  ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் – இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது. 

நாற்பது…

Read More

இயக்குநராக வேண்டும் என்பது என் 35 வருட கனவு..! – விஷால்

by by Aug 8, 2026 0

அதிரடி ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த விஷால் இப்போது இயக்குனராகி இருக்கும் படம் ‘ மகுடம் ‘. மாறுபட்ட தோற்றங்களில் அவரே நடித்திருக்கும் இந்தப் படம் ஆர் பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ்-இன் 99 வது தயாரிப்பாக அமைகிறது. 

இந்தப் படத்தின் பட வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் நடிகர் விஷால் பேசியதாவது…

“அனைவருக்கும் வணக்கம்..!

ஸ்ரீகாந்த் சாரோடு உட்கார்ந்து எடிட்டிங் வேலை பார்க்கணும். தெலுங்கு டப்பிங் வேலை இருக்கு. அப்புறம் ஜிவி பிரகாஷ் ஸ்டுடியோவிற்கு போகணும். நிறைய வேலை…

Read More

வதந்தி சீசன் 2 – வெப் தொடர் விமர்சனம்

by by Aug 8, 2026 0

வழக்கமாக தமிழ் சினிமாவில் மதுரையை கதைக்களமாக கொண்டு வரும் கதை என்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது சசிகுமாரை தான். அதிலும் பல்லாண்டு பிடித்த ஒரு அடாவடி கேரக்டரில் தான் அவர் நினைவுக்கு வருவார். 

அதை மாற்றி அவரை மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு உதவி ஆய்வாளராக காண்பிக்க நினைத்ததற்கு இந்த தொடரின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிசை பாராட்டியாக வேண்டும்.

அப்படி மதுரையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக பள்ளம் தோண்டும் போது எலும்புக்கூடு ஒன்று கிடைக்க, அது அரசு நிகழ்ச்சிக்கான…

Read More

போட்டோகிராபர் திரைப்பட விமர்சனம்

by by Aug 7, 2026 0

இந்த மண்ணுக்கு மரங்கள் எத்தனை முக்கியம் என்று சொல்வதுதான் படத்தின் மையக்கரு. ‘இந்த பூமியின் கடைசி மரமும் விழுந்து விட்டால் ஒரு உயிர் கூட இங்கே மிஞ்சாது…’ என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்ல வந்த இயக்குனர் அஷ்ரப், அதைத் தானே எழுதி நடித்து ‘விஷுவல் ட்ரீட்’டாக சொல்லி இருக்கிறார்.

அப்படி இருக்கும் மரங்களுக்கு எல்லாம் ஆதிமரமான தாய் மரம் ஒன்று இருப்பதாக தன் தாய் சொன்னதை நம்பும் மகனான நாயகன் அஷ்ரப், அந்த அரிய மரத்தைப் புகைப்படம்…

Read More