சூர்யா வில்லன் டெல்லி விமான நிலையத்தில் கைது
சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த ‘ஓலா ஜேசன்’. இவர் தமிழ்ப்படம் மட்டுமல்லாது அமீர்கானின் ‘தங்கல்’, மன்மோகன் சிங் வாழ்க்கை கதையான ‘ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’, ‘கேரி ஆன் கேசார்’, ‘ராக் தேஷ்’ உள்ளிட்ட இந்திப் படங்களிலும் நடித்தவர்.
காதல் டார்ச்சர் ஷூட்டிங்கை விட்டு ஓடிய ஹீரோயின்
பிகில் திரைப்பட விமர்சனம்
அமீர் கான் ‘டங்கல்’ படத்திலும், மாதவன் ‘இறுதிச் சுற்று’ படத்திலும், சிவகார்த்திகேயன் ‘கனா’விலும், சசிகுமார் ‘கென்னடி கிளப்’பிலும்… பெண்களின் முன்னேற்றத்துக்குக் குரல் கொடுத்த கதையெல்லாம் பழசாகிப்போனது விஜய்க்கு… இயக்குநர் அட்லீக்கு… கதையைக் கேட்ட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு… ஒருவருக்குமா தெரியவில்லை..?
இவ்வளவு ஏன்..? நேற்று முளைத்த ஹிப் ஹாப் ஆதி கூட ‘நட்பே துணை’ படத்திலும் இதே டெம்ப்ளேட் கதையில்தான் நடித்து அவரளவில் ஹிட் அடித்தார்..!
ஒரு முன்னாள் விளையாட்டு வீரர் சந்தர்ப்ப வசத்தால் விளையாட்டில் சாதிக்க முடியாமல் போய்,…
Read More
பிகில் வெறித்தனம் 37 பேர் கைது – கலவர பூமியான கிருஷ்ணகிரி வீடியோ
கைதி திரைப்பட விமர்சனம்
அதென்னவோ, இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு இரவின் மேல் அப்படியொரு காதல். தன் முதல் படத்தில் ஒரு இரவில் நடந்த ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை ஒரு மாலையாகக் கட்டியவர், இந்தப்படத்தில் மாலையை உதிர்த்தது போல் ஒரே கதைக்குள்ளிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளைச் சிதறி விட்டு ரசிக்க வைத்திருக்கிறார்.
நகரில் பரவிக்கொண்டிருக்கும் போதை சாம்ராஜ்யம்தான் அடித்தளம். அப்படி 800 சொச்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் போலீஸ் வசம் சிக்க, அதை வைத்து அந்த கும்பலின் மூளையானவனைப் பிடிக்க போலீஸ்…
Read More
கைதி படத்தை விஜய் இன்னும் பார்க்கவில்லை – லோகேஷ் கனகராஜ்
நாளை தீபாவளி வெளியீடாக ‘கைதி’ வெளியாவதாலும், அடுத்து விஜய்64 படத்தை இயக்கி வருவதாலும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி தீபாவளிக்கு ரிலீஸாகிறது. படவெளியீட்டை முன்னிட்டு அவர் பத்திரைகையாளர்களை சந்தித்தார்.
“என் முதல் படமான ‘மாநகரம்’ படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள்தான். ‘கைதி’ முடியும் போதே எனது அடுத்த பட வேலைகள் ஆரம்பித்து விட்டன. அதனால் உங்களை சந்திக்க முடியவில்லை. இந்த தீபாவளி தின…
Read More
மயில்சாமியின் மகனுக்கு விஜய்சேதுபதி அட்வைஸ்
மதுமிதாவை சேரன் சந்தித்த பின்னணி என்ன ?
பிக்பாஸ் நிகழ்ச்சி கண்டிப்பாக சமுதாயத்துக்கு உகந்தது அல்ல. இருந்தாலும் சேரன் போன்றவர்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் செல்வாக்கை உயர்த்தி வருகிறார்கள் பிக்பாஸ் தயாரிப்பாளர்கள். அதன் சூட்சுமம் புரியாமல் அல்லது பணத்துக்காக சேரன் போன்றோரும் அதில் சிக்கி தங்கள் மரியாதையை இழந்து வருகிறார்கள்.
இது ஒரு புறமிருக்க, தனிப்பட்ட முறையில் சேரன் எப்படிப்பட்டவர் என்பது ஊரறிந்த… உலகறிந்த விஷயம்….
Read More