சுந்தர் சியின் பேய் பிரியமும், துரையின் பேய் பயமும்
இயக்குநர் வி.இசட். துரை இப்போது சுந்தர்.சிக்காக ‘இருட்டு’ என்ற படத்தை இயக்குகிறார். இதுவும் ஒரு ‘ஹாரர்’ படம்தான். அடச்சே இன்னொரு பேய்ப்படமா என்று அலுத்துக் கொள்ளமல் அதற்கு அவர் கூறும் காரணங்களைக் கேளுங்கள்.
‘இருட்டு’, ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
அதாவது கற்பனையாக நமது நிஜ வாழ்வில் ஒரு பேயோ, பிசாசோ இருந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி வந்திருக்கும். அல்லது யாரோ ஒருவரால் கொல்லப்பட்டு, இன்னொருவரின் உடம்பில் புகுந்து…
Read More