எத்தனை சுழற்சி வந்தாலும் ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போடும் யுவன்சங்கர் ராஜாவும், சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் இணைந்துள்ளனர்.
இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். சென்றமாதம் வெளியான இப்படத்தின் தலைப்பு எப்படி…
Read More
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில்
சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.அவர் இப்படத்தில் நடிக்க இருக்கும் செய்தியை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம்தான்
இர்பான் பத்தான் தனது திரையுலக பயணத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2006 ஆம்…
Read More
ஒரு வழியாக இன்று பிகில் படத்துக்கு தணிக்கை முடிந்தது. அதில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததாக ஒரு போலி சான்றிதழ் வாட்ஸ் ஆப் குரூப்களில் பரவ ஆரம்பித்தது.
ஆனால், உண்மையில் ‘யுஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதாம். இன்னும் அது அதிகார பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் நம் காதுக்கு வந்த தகவல்கள்.
படம் ஓடும் மொத்த நேரம் 2 மணி 59 நிமிடங்களாம்.
‘யுஏ’ சான்றிதழில் உடன்பாடு இல்லாத படக்குழுவினர் ‘யு’ கேட்டபோது வன்முறை அதிகமாக உள்ல 20 நிமிடங்களுக்கு படத்தின் காட்சிகளைக் குறைக்க…
Read More
‘பிகில்’ டிரைலர் நேற்று வெளியாகி ஒன்றரை நாளில் இரண்டு கோடிக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கம் இருந்தாலும் நேற்றிலிருந்து டிரைலர் மீதான பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மகிழ்ச்சியடைந்திருக்கும் படத்தின் தயாரிப்பில் அங்கம் வகிக்கும் தயாரிப்பாளரின் மகளான அர்ச்சனா கல்பாத்தி ஒரு தனியார் நிறுவன சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
அதில் “படத்தில் பெண்களின் ஆற்றல் பற்றிப்பேசுகிறோம். அதற்கு கால்பந்து விளையாட்டு ஒரு…
Read More
கே.ஆர்.விஜயாவை சினிமாவின் அம்மனாக ஆக்கியது போல, தமன்னாவை சினிமாவின் பேயாக ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது.
ஏற்கனவே ‘தேவி’ படத்தின் இரண்டு பாகங்களில் பேயான இவரை இந்தப்படத்திலும் பேயாக்கி பயமுறுத்தப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன். அதனால், இனி தொடர்ந்து அவரைப் பல படங்களில் பேயாகப் பார்த்துவிடுவோமோ என்று ‘பயமாக’ இருக்கிறது.
தங்கள் பூர்விக வீட்டை விற்றுவிட்டு மலேசியாவில் குடியேற நினைக்கும் பிரேம் அதற்கான வேலைகளில் இறங்க, அந்த வீட்டில் பேய்கள் இருப்பதாக நம்பி யாரும் அதை வாங்க முன்வராமல்…
Read More