October 6, 2026
  • October 6, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

புளூ சட்டை மாறன் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்தது

by by Oct 23, 2019 0

சினிமா தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பதாகக் கருதப்படுபாவை புளூ சட்டை மாறனின் யு டியூப் விமர்சனங்கள்.

இந்நிலையில் அவரே ஒரு படத்தை இயக்குவதாக செய்தி வந்ததும் திரையுலகமே அசந்து போனது.

அப்படத்தை தயாரிப்பவர் திரையுலகின் பரபரப்பான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்றதும் பிரச்சினையைக் கிளப்ப நினைத்தவர்கள் அடங்கிப் போனார்கள்.

சரி…. படம் வெளியானதும் புளூ சட்டையை வெளுத்துவிடலாம் என்று சகலரும் காத்துக் கிடக்க, தன் படத்தின் முதல் ஷெட்யூளை அதிரடியாக முடித்து விட்டார் மாறன்…

சீக்கிரம் முழுப் படத்தையும் முடிங்க சார்……

Read More

வெற்றிமாறன் அம்மாவின் வீடியோ பேட்டி

by by Oct 23, 2019 0

  Courtesy – Suryan FM (more…)

Read More

ப்ரியா ஆனந்த் பிரமிக்க வைக்கும் கேலரி

by by Oct 23, 2019 0

Read More

துருவ் க்கு நான் தரும் சொத்து என் ரசிகர்கள் – சீயான்

by by Oct 22, 2019 0

சீயான் விக்ரமின் வாரிசு ‘துருவ் விக்ரம்’ நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. ‘கிரிசாயா’ இயக்கிய இந்தப் படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இசை விழாவை சிறப்பித்தனர்.

தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில், “ஆதித்ய வர்மா படப்பிடிப்பு தளத்தில் இருந்த…

Read More

பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை – கடம்பூர் ராஜு

by by Oct 22, 2019 0

இந்த வாரம் முழுக்க சினிமாவில் ‘பிகில்’, ‘கைதி’ பற்றித்தான் பேச்சாக இருக்கும். இன்னும் இரண்டு தினங்களில் தீபாவளி வெளியீடாக இவ்விரண்டு படங்களும் வெளியாகவிருக்கின்றன.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் உதவி இயக்குநர் செல்வா ‘பிகில்’ படத்தின் மீது தொடர்ந்திருந்த கதை புகார் வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு கூறப்பட்டது. 

அதில் படம் அக்டோபர் 25-ம்தேதி வெளியாகத் தடையில்லை. ஆனால், வழக்குத் தொடர்ந்த செல்வா, இதை காப்புரிமை வழக்காகத் தொடர முடியும் என்று கூறியிருந்தார்கள். அதன்படி படம் வெளியாகத் தடையில்லை என்பதில் படக்குழுவினர்…

Read More

பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட ரூம்

by by Oct 22, 2019 0

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்சன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்‘ மற்றும் ‘நேற்று இன்று‘ ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் ‘ரூம்’   படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் ‘ரூம்’ தயாராகிறது.
 
தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா  படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர் ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, 

Read More

விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் வெளியீடு அறிவிப்பு

by by Oct 21, 2019 0

பார்க்கப் போனால் தீபாவளிக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம் விஜய்சேதுபதி நடிக்க, விஜய் சந்தர் இயக்கியிருக்கும் ‘சங்கத் தமிழன்’ சில காரணங்களால் வெளியாகவில்லை.

பின்னர் தீபாவளி வெளியீட்டில் ‘சங்கத் தமிழன்’ பெயர் இருந்தது. ஆனால், இரண்டு பெரிய படங்களான விஜய்யின் பிகிலும், கார்த்தியின் கைதியும் வெளியாவதால் இருவருக்கும் வழிவிட்டு ‘சங்கத் தமிழன்’ பின்வாங்கியது.

இந்நிலையில் இப்போது நவம்பர் 15-ம் தேதி படம் வெளியாகுமென்று படத்தை வெளியிடும் ‘லிப்ரா புரடக்‌ஷன்ஸ்’ அறிவித்துள்ளது.

இந்தத் தேதியாவது மாறாமல் படம் வெளியாக வேண்டுமென்பதுதான் அனைவரின்…

Read More

பிகில் படத்துக்கு எதிராக பூ வியாபாரிகள் போர்க்கொடி வீடியோ

by by Oct 21, 2019 0

வரும் 25 ம் தேதி விஜய் நடித்த பிகில் வெளியாகிறது. இந்நிலையில் திருச்சி பூ வியாபாரிகள் பிகில் படத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
 
இது குறித்து திருச்சி ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளர் சங்க செயலாளர் படையப்பா ரங்கராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…  
 
“பிகில்’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசும்போது பூ வியாபாரிகளை மிகவும் இழிவாகப் பேசியுள்ளார்.
 
பூ வியாபாரம் செய்பவரை…

Read More

ஆர் கண்ணன் இயக்கத்தில் சௌகார் ஜானகியின் 400 வது படம்

by by Oct 21, 2019 0

1952-ல் திரைப்படங்களில் நடிக்க வந்த நாள் முதல் இன்று வரை இடைவிடாமல் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் சௌகார் ஜானகி.

கமலுடன் நடித்த ‘ஹேராம்’ படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளியில் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய ‘சௌகார் ஜானகி’ தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாகும் பெயரிடப்படாத நடிக்கிறார்.

இது இவருக்கு 400-வது படமாகும்.

தனது இயக்கத்தில் ‘சௌகார்’ ஜானகி நடித்ததையும் அவருடன் ஏற்பட்ட அனுபங்களையும் பற்றி இயக்குநர் கண்ணன் கூறியது…

‘சௌகார்’ ஜானகி…

Read More

மனீஷா யாதவ் மதிமயக்கும் புகைப்பட கேலரி

by by Oct 20, 2019 0

Read More